ஆப்ப கடை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & பி.சுசீலாஇளையராஜாபாயும் புலி (1983)

Aappa Kada Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…

—BGM—

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா…
உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா…

பெண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ…
ரொம்ப ஓவராத்தான் பேசிறியே ராசாவே…

—BGM—

ஆண் : சாப்பாடு இருக்கையிலே பசி ஏறுது…
தின்னாம பாத்தாலும் ருசி ஏறுது…

பெண் : சட்டியில் குறையாம இருக்குதையா…
என் ஆப்பையில் நீயாக எடுத்துகையா…

ஆண் : ஆக்கி வச்ச சோறு பாக்கி வச்சதாரு…
தின்ன தின்ன தீரவில்ல…
இன்னும் கொஞ்சம் வேணுமடி…

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…

பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ…
ரொம்ப ஓவராத்தான் பேசிறியே ராசாவே…

—BGM—

பெண் : ஆஹா… தைமாசம் தொறந்துபுட்டா நாள் பார்க்கணும்…
ஐயாவே நீ என்ன தோள் சேர்க்கணும்…

ஆண் : பிடிக்குள் அடங்காத அடிக்கரும்பே…
காய் பறிச்சா வலிக்காதா கொடி அரும்பே…

பெண் : கெட்டி மேளத்தோடு…
பட்டு பாய போடு…
கட்டில் சத்தம் கேட்ட பின்னே…
தொட்டில் சத்தம் கேட்கும் ஐயா…

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…

பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ…
ரொம்ப ஓவராத்தான் பேசிறியே ராசாவே…

—BGM—


Notes : Aappa Kada Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. ஆப்ப கடை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading