வா மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாபாயும் புலி (1983)

Vaa Mama Song Lyrics in Tamil


BGM

பெண் : வாவா வாவா வா வாவா வா…
வாவா வாவா வா வா…

BGM

பெண் : வா மாமா வா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு…
தொட்டு தொட்டு பார்த்தா தீராது…
ஹேய்… வாவா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது…
போட்ட தண்ணி வேகம் போறாது…
போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது…
போட்ட தண்ணி வேகம் போறாது…

பெண் : கையும் காலும் பின்னிக் கொள்ள…
முன்னும் பின்னும் என்னைத் தள்ள ஏக்கம் தீராது…

பெண் : ஒரு குலுக்கு ஒரு தளுக்கு…
உடல் முழுக்க ஒரு சுளுக்கு…
அதக் கேட்க நீதான் வாவா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
வாவா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…

BGM

பெண் : கூடு ஒண்ணு தேடுது…
குருவிக் குஞ்சு வாடுது…
கூட்டத்தாண்டி போகக் கூடாது..

பெண் : கூடு ஒண்ணு தேடுது…
குருவிக் குஞ்சு வாடுது…
கூட்டத்தாண்டி போகக் கூடாது…

பெண் : சின்ன சிட்டு உன்னத் தொட்டு…
ஆசத் தீர அள்ளிக் கொட்டு தோளில் தாலாட்டு…

பெண் : ஒண்ணக் கொடுத்து ஒண்ண எடுக்க…
எண்ணம் துடிக்க என்று தவிக்க…
அதக் கேட்க நீதான் வாவா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…

பெண் : மொட்டு விட்ட பூவு…
ஒடம்பெல்லாம் நோவு…
தொட்டு தொட்டு பார்த்தா தீராது…
ஹேய்… வா மாமா வாவா மாமா வாவா மாமா…


Notes : Vaa Mama Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. வா மாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading