உயிர் தந்த தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.செல்வ பாரதிகே.எஸ். சித்ராதேவாபசுபதி மே/பா ராசக்காபாளையம்

Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

—BGM—

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

—BGM—

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

—BGM—

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம் தான் உண்டு…

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம்தான் உண்டு…

பெண் : எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…

பெண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

—BGM—

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

—BGM—

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…

ஆண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

—BGM—

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

—BGM—

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

—BGM—


Notes : Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil. This Song from Pasupathi c/o Rasakkapalayam (2007). Song Lyrics penned by K. Selva Bharathy. உயிர் தந்த தாயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading