ஆடி மாச காத்தடிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாபாயும் புலி (1983)

Aadi Maasam Song Lyrics in Tamil


ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…

—BGM—

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…

ஆண் : அடி காஞ்ச மாடு…
நல்ல கம்புலதான்…
வந்து விழுந்தாப்போல…
உன் அன்புல நான் பொடவையும் பறக்குற…

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…

—BGM—

ஆண் : ஈச்சம் ஓலை பாய் விரிச்சு…
எழனி வெட்டி தண்ணிகுடிச்சு…
கூச்சம் விட்டு கை அணைச்சி…
நான் பேச நீ பேச அம்மா…

ஆண் : ஈச்சம் ஓலை பாய் விரிச்சு…
எழனி வெட்டி தண்ணிகுடிச்சு…
கூச்சம் விட்டு கை அணைச்சி…
நான் பேச நீ பேச அம்மா…

ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன…
மூச்சு வாங்க வேர்த்தா என்ன…
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன…
மூச்சு வாங்க வேர்த்தா என்ன…

பெண் : தொட்டா என்ன பட்டா என்ன…
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட…

பெண் : ஆடி மாசக் காத்தடிக்க…
வந்தேனைய்யா சேத்தணைக்க…
நாந்தான் மாங்குயிலே…
அட நீதான் ஆண்குயிலே…

—BGM—

ஆண் : ஊத வேணும் நாயனத்த…
ஓத வேணும் மந்திரத்த…
போடவேணும் பூச்சரத்த…
கண்ணாலம் கச்சேரி எப்போ…

பெண் : ஹான் ஹான் ஹான்…

ஆண் : ஆ… ஊத வேணும் பீ ப்பி பீ ப்பி…
டும் டும் டும் டும் பீப்பி பீப்பி…
டும் டும் டும் டும் பீப்பி பீப்பி…
கண்ணாலம் கச்சேரி எப்போ…

பெண் : நேரங்காலம் நல்லாருக்கு…
நீ இல்லாட்டி டல்லாருக்கு…
நேரங்காலம் நல்லாருக்கு…
நீ இல்லாட்டி டல்லாருக்கு…

ஆண் : வாடி புள்ள வாச முல்ல…
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல…
ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின்…

பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா…
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது…

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே… ஹே…

—BGM—

ஆண் : யம்மா யம்மா… யம்மா யம்மா…
யம்மா யம்மா…
குழு : யம்மா யம்மா…
ஆண் : யம்மம் யம்மா…
குழு : யம்மா யம்மா…

ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்…
குழு : யம்மா யம்மா யம்மா மோய்…
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்…
குழு : யம்மா யம்மா யம்மா மோய்…

குழு : யம்மா யம்மா யம்மா யம்மா…
யம்மா யம்மா யம்மா யம்மா…

—BGM—

ஆண் : மேல மாசி வீதியிலே…
மாடி வீட்டு மெத்தயிலே…
ஓரக்கண்ணால் பாத்தவளே…
ஒய்யாரி ஷிங்காரி நீதான்…

—BGM—

ஆண் : மேல மாசி வீதியிலே…
மாடி வீட்டு மெத்தயிலே…
ஓரக்கண்ணால் பாத்தவளே…
ஒய்யாரி ஷிங்காரி நீதான்…

ஆண் : ஆளுமாகி நாளாச்சுதான்…
அழகு மேனி நூலாச்சுதான்…
ஆளுமாகி நாளாச்சுதான்…
அழகு மேனி நூலாச்சுதான்…

பெண் : ஆடி மாசக் காத்தடிக்க…
வந்தேனைய்யா சேத்தணைக்க…
நாந்தான் மாங்குயிலே…
அட நீதான் ஆண்குயிலே…

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே… யே யே யே…
அடி நானே ஆண்குயிலே… யே…

ஆண் : மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…
மானே மாங்குயிலே…
குயிலே குயிலே குயிலே…


Notes : Aadi Maasam Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. ஆடி மாச காத்தடிக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading