மேகம் கருக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஆனந்தராகம்

Megam Karukkuthu Song Lyrics in Tamil


ஆண் : மாமரச்சோலையும் பூ மழ தேடுது…
மழை மேகம் வர வேணும்…
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது…
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது…

ஆண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து…

ஆண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…
மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

பெண் : காத்து மழை காத்து…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

பெண் : ஒயிலாக மயிலாடும்…
அலை போல மனம் பாடும்…

பெண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

BGM

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சிட்டு…
துள்ளி துள்ளி ஓடுவதென்ன…

பெண் : தொட்டு தொட்டு பேசும் சிட்டு…
துள்ளி துள்ளி ஓடுவதென்ன…
தென்றல் பட்டு ஆடும் மொட்டு…
அள்ளி வந்த வாசம் என்ன…

பெண் : ஏதோ நெஞ்சில் ஆசை வந்து…
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து…

ஆண் : ஏதோ நெஞ்சில் ஆசை வந்து…
என்னனம்மோ ஆகிப்போச்சு…

பெண் : சேராமல் தீராது…
வாடைக் குளிரில் வாடுது மனசு…

ஆண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

BGM

பெண் : பூவுக்குள்ள…
ஆண் : வாசம் வச்சான்…
பெண் : பாலுக்குள்ள…
ஆண் : நெய்யை வச்சான்…

பெண் : பூவுக்குள்ள…
ஆண் : வாசம் வச்சான்…
பெண் : பாலுக்குள்ள…
ஆண் : நெய்யை வச்சான்…

ஆண் : கண்ணுக்குள்ள என்ன வச்சான்…
பொங்குதடி என் மனசு…

பெண் : கண்ணுக்குள்ள என்ன வச்சான்…
பொங்குதடி என் மனசு…

பெண் : பார்த்த கண்ணு சொக்கி சொக்கி…
பைத்தியம்தான் ஆகிப்போச்சு… யே…

ஆண் : நீ வாடி நீ வாடி…
ஆசை மயக்கம் போடுற வயசு…

பெண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…

ஆண் : ஒயிலாக மயிலாடும்…
அலை போல மனம் பாடும்…

ஆண் : மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து…
பெண் : காத்து மழை காத்து…


Notes : Megam Karukkuthu Song Lyrics in Tamil. This Song from Ananda Ragam (1982). Song Lyrics penned by Panju Arunachalam. மேகம் கருக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading