உதட்டுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Udhadukkum Song Lyrics in Tamil


BGM

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உன் கூந்தல் எழில் மாளிகை…
என் ரோஜா குடி ஏறுமா…
பூவுக்கே பூவைப்பதால்…
என்னோடு பரிகாசமா…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM

ஆண் : நிலா தவமிருந்து முகம் ஆனதோ…
விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ ஏ… மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ…
மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : மருதாணி இல்லாமலே…
உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம்…
உள்ளங்கை இதுவானால்…
உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்…

ஆண் : உன்னை படைக்க தொடங்கும் போதே…
பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்…
உன்னை படைத்து முடித்த பின்னே…
அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்… ஹே…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…

BGM

பெண் : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு…
ஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன்…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : யாயியே… மண்ணில் விழுந்த உன் நிழல் எடுத்து…
மடியில் கட்டிக் கொண்டு அழைந்திருப்பேன்…

குழு : ஈயாய் யாயி யாயி யே…
ஈயாய் யாயி யாயி யே…

ஆண் : உலகழகி ஒவ்வொருத்திக்கும்…
ஒவ்வொன்றில் ஒவ்வொன்றில் அழகிருக்கும்…
ஒளி மலரே உனக்கு மட்டும்…
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்…

ஆண் : உன்னை கண்டு ரசித்துக் கொண்டே…
என் காலம் போக வேண்டும்…
உன் சுண்டு விரலை பிடித்து…
நான் சொர்கம் ஏற வேண்டும்… ஹே…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

ஆண் : உன் கூந்தல் எழில் மாளிகை…
என் ரோஜா குடி ஏறுமா…
பூவுக்கே பூவைப்பதால்…
என்னோடு பரிகாசமா…
குழு : ஓஹோஹோ… ஓஹோஹோ…

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

BGM


Notes : Udhadukkum Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. உதட்டுக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading