நான் சால்ட்டு கொட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுக்விந்தர் சிங் & கிருஷ்ணராஜ்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Nan Saltu Kottai Song Lyrics in Tamil


BGM

ஆண் : சன் சன் சன் சல்சலே…
குழு : சல்சலே சல்சலே…
ஆண் : சன் சன் சன் சல்சலே…
குழு : சல்சலே சல்சலே…

BGM

குழு : ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா…
ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா…
போடே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…
தோடா…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…

ஆண் : நான் வருத்தகரி…
நீ அவிச்ச முட்ட…

ஆண் : நான் விஸ்கி பிராண்டி…
நீ பேட்டரி தண்ணி…

ஆண் : அட ஆகமொத்தம் எல்லாருமே…
இந்தியாவின் குடிமகன்தான்…

ஆண் : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

குழு : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…

BGM

ஆண் : வுட்டுல மப்பு…
அட ரோட்டுல மப்பு…
உல்லாசமா சல்லாபமா பீச்சுல மப்பு…

ஆண் : கரெக்ட்டா சொன்ன மாமு…

ஆண் : ஹோட்டலில் மப்பு…
சினிமா தியேட்டரில் மப்பு…
தோத்தவனும் ஜெயிச்சவனும் ஏத்துற மப்பு…

ஆண் : ஹே மனவலியே நியாயத்த நீ ஏத்துக்கோ…

ஆண் : அட்வைஸ் சொன்னா அப்போதைக்கு ஏத்துக்கணும்…

ஆண் : தலைவர் பொறந்த நாளில்…
நாங்க தண்ணிய போடுறதில்ல…

ஆண் : அட காந்தி ஜெயந்தி அன்னைக்கு…
நாங்க கடைக்கு போறது இல்லை இல்லை…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…
நான் வருத்தகரி…
நீ அவிச்ச முட்ட…

ஆண் : சர்தான் எப்பா…

BGM

ஆண் : ஸ்பென்சரு போனா ஜீன்ஸ்ல போவோம்…

ஆண் : சின்டாதிர்பேட்ட முத்தியால்பேட்ட லுங்கில போவோம்…

ஆண் : லலலலலலல லலலலலல…
பஸ்சுல அடிப்போம்…
மறுநாள் பைக்குல பறப்போம்…

ஆண் : ஒரு கடகன்னிய பாத்து புட்டா…
கல்லாவ சுடுவோம்…

ஆண் : கொழா புட்டு இறால்புட்டு சோரா புட்டு…
ஆண் : சோகாருக்கு சுட்டு தரும் சின்ன சிட்டு…

ஆண் : நம்மளுக்கேத்த பிகர…
நாங்க என்னைக்கும் விடுறதில்ல…

ஆண் : நம்ம மாமாவுக்கு மட்டும்…
நாங்க மாமுல் தரதில்ல…

ஆண் : நான் சால்டு கொட்ட…
நீ சைதாப்பேட்டை…

ஆண் : நான் வருத்தகரி…
ஓஹோ… நீ அவிச்ச முட்ட…

ஆண் : நான் விஸ்கி பிராண்டி…
நீ பேட்டரி தண்ணி…

ஆண் : அட ஆகமொத்தம் எல்லாருமே…
இந்தியாவின் குடிமகன்தான்…

ஆண் : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

குழு : ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து…
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து…

BGM

ஆண் : அடிச்சு தூள் பண்ணிட்டா மாமு…

BGM


Notes : Nan Saltu Kottai Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. நான் சால்ட்டு கொட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading