| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| Unknown | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Unnai Paadum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை…
—BGM—
ஆண் : உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை…
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை…
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை…
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை…
முருகா… முருகா…
—BGM—
ஆண் : கற்பனையில் வருகின்ற சொற்பதமே…
அன்பு கருணையில் உருவான அற்புதமே…
கற்பனையில் வருகின்ற சொற்பதமே…
அன்பு கருணையில் உருவான அற்புதமே…
ஆண் : சிற்பச்சிலையாக நிற்பவனே…
சிற்பச்சிலையாக நிற்பவனே…
வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே…
முருகா… முருகா…
ஆண் : உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை…
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை…
முருகா… முருகா…
—BGM—
ஆண் : அமுதம் இருக்கின்ற பொற்குடமே…
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே…
அமுதம் இருக்கின்ற பொற்குடமே…
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே…
ஆண் : குமுத இதழ் விரிந்த பூச்சரமே…
குமுத இதழ் விரிந்த பூச்சரமே…
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே…
முருகா… முருகா…
ஆண் : உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை…
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை…
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை…
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை…
முருகா முருகா முருகா முருகா…
Notes : Unnai Paadum Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள்.

