டும்மலங்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்சின்மயிசாம் சி.எஸ்தி ரோடு

Dummalangi Song Lyrics in Tamil

பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…
டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…

BGM

பெண் : ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட…
ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட…
ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட…
ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட…

பெண் : காத்தாடி காத்தாடி போல ஊசலாடி…
பறக்கிறேன் உன்னால…
கண்ணமூடி என்னதேடி நீயும் வந்துட்டாலே…
என் ஜென்மம் தீரும் உன்னால…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணாடி நெஞ்ச கல்ல வச்சி எரியாத…
அல்லாடி வாழ்வே உன் அன்ப ஏங்கி…
திக்கேதும் இல்லா பித்துபிடிக்கிற வாழ்க்க…
திக்காக நீ வா உன் அன்ப நீ தா…

பெண் : மிட்டாய் நீ மிட்டாய் நீ…
உன் பின்னாலே எறும்பாக வருவேன் எப்போதும்…

பெண் : ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட…
ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட…
ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட…
ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட…

பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…
டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…

BGM

பெண் : என் காதல் சொல்ல தேடி பார்க்க…
வார்த்த ஏதும் இல்ல இல்ல…
அணுவா அணுவா என்ன செத்தச்சி…
உயிர பறிச்ச மெல்ல மெல்ல…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சீக்கிரம் உன் உள்ள காரணமே பாக்காம…
வந்திரு நீ மெல்ல என் வாழ்வில…

பெண் : எப்படி நான் முன்ன பைத்தியமா இல்ல…
வாழ்க்கையில் இனி நீதான் என்னோடு எல்ல…

பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…
டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…

பெண் : ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட…
ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட…
ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட…
ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட…

பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…
டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…

Notes : Dummalangi Song Lyrics in Tamil. This Song from The Road (2023). Song Lyrics penned by Sam CS. டும்மலங்கி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading