ஓ விதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசித் ஸ்ரீராம்சாம் சி.எஸ்தி ரோடு

Oh Vidhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ விதி யார் சதி…
யார் வலி யார் ஒளி…
ஆசையின் காம்பிலே பூக்குதே…
மலரே மலரே தூயர் யாராலே…

ஆண் : ஓ வலி வலி வலி…

BGM

ஆண் : ஈரம் உள்ள கூட்டில்…
தீயை உமிழ்ந்தோர் யாரோ…
பாதை வந்த வேளை…
பாதம் கிழித்தோர் எவரோ…

ஆண் : நீரில் இளைப்பாறும் மீனின் கனவில்…
ஒரு தூண்டில் நிழல் ஆட்டம்…
யாரின் விரலோ யாவும் மாயையோ…

ஆண் : ஓ விதி யார் சதி…
யார் வலி யார் ஒளி…

BGM

ஆண் : நேற்றிருந்த வாழ்வை…
சூரை கொண்டு போச்சோ…
வாங்கி வந்த நாளை…
காலம் கொண்டே போச்சோ…

ஆண் : சாம்பல் புயற்காற்றில் ஓர் பறவை…
அது சாவின் சுமையேறி காணும் நிலவை…
வாழ்வே வேலியோ…

ஆண் : ஓ விதி யார் சதி…
யார் வலி யார் ஒளி…

BGM


Notes : Oh Vidhi Song Lyrics in Tamil. This Song from The Road (2023). Song Lyrics penned by Karthik Netha. ஓ விதி பாடல் வரிகள்.


Scroll to Top