ஊட்டி மல பியூட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுவர்ணலதாதேவாஒன்ஸ் மோர்

Ooty Malai Beauty Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஊட்டி மல பியூட்டி…
உன் பேரு என்னமா…
பெண் : அப்படி கேளு பார்ட்டி…
என் பேரு பாத்திமா…

—BGM—

ஆண் : ஊட்டி மல பியூட்டி…
உன் பேரு என்னமா…
பெண் : அப்படி கேளு பார்ட்டி…
என் பேரு பாத்திமா…

ஆண் : நான் தேடி தவிக்கிறேன்…
தினம் தேம்ப துடிக்கிறேன்…
உன்ன மட்டும் நினைக்கிறேன்…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்…

—BGM—

ஆண் : ஹே… ஊட்டி மல பியூட்டி…
உன் பேரு என்னமா…
பெண் : அப்படி கேளு பார்ட்டி…
என் பேரு பாத்திமா…

—BGM—

ஆண் : நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு…
நடந்து பாக்கும் போது…
மணம் டூத் பேஸ்ட போல…
தினம் வழுக்குதடி பாரு… ஹே…

—BGM—

ஆண் : நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு…
நடந்து பாக்கும் போது…
மணம் டூத் பேஸ்ட போல…
தினம் வழுக்குதடி பாரு…

பெண் : ஹெய்… ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்…
எல்லாம் பிப்டி பிப்டி…
என்ன நீதானே எனக்கு இப்பொ…
காதல் யுனிவெர்சிட்டி…

ஆண் : அடி நெஞ்சுக்குள்ளே ட்வைலைட் ஓடுதடி…
பெண் : நான் சின்ன பொண்ணு கொஞ்சம் பாத்து பிடி…

ஆண் : அட எக்கசெக்கமா…
ஆச சிக்கிகிச்சம்மா…
மனம் விக்கிகிச்சம்மா…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்…

—BGM—

ஆண் : ஊட்டி மல பியூட்டி…
உன் பேரு என்னமா…
பெண் : அப்படி கேளு பார்ட்டி…
என் பேரு பாத்திமா…

—BGM—

ஆண் : உன் தந்தூரி உடம்ப பாத்து…
தத்தளிக்குது மனசு…
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி…
உன்னுடைய வயசு… ஹே…

—BGM—

ஆண் : உன் தந்தூரி உடம்ப பாத்து…
தத்தளிக்குது மனசு…
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி…
உன்னுடைய வயசு…

பெண் : நான் ஊட்டியில பொறந்து வந்த…
புத்தம் புது ரோசு…
நீ பாக்கும் போது சுருங்கி போச்சு…
என்னுடைய ப்லௌசு…

ஆண் : ஹேய்… சிந்தாமனி நேரமோ பத்து மணி…
பெண் : சிந்தாமத் தான் கோக்கணும் முத்து மணி…

ஆண் : நீ கலங்கடிக்கிற…
கண்ணில் விசில் அடிக்கிற…
நெஞ்சில் தவில் அடிக்கிற…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்…

—BGM—

ஆண் : ஊட்டி மல பியூட்டி…
உன் பேரு என்னமா…
பெண் : அப்படி கேளு பார்ட்டி…
என் பேரு பாத்திமா…

ஆண் : ஹே… ஊட்டி மல பியூட்டி…
உன் பேரு என்னமா…
பெண் : அப்படி கேளு பார்ட்டி…
என் பேரு பாத்திமா…

ஆண் : நான் தேடி தவிக்கிறேன்…
தினம் தேம்ப துடிக்கிறேன்…
உன்ன மட்டும் நினைக்கிறேன்…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்…

—BGM—


Notes : Ooty Malai Beauty Song Lyrics in Tamil. This Song from Once More (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஊட்டி மல பியூட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading