மொழ மொழன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே கே & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்குருவி

Mozha Mozhannu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…
ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…

பெண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…
பெண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…

—BGM—

ஆண் : நீயும் நானும் ஜோடிதான்…
சேர்ந்து நாமும் ஆடிதான்…
ஆட்டம் பாட்டம் குடிதான்…
வந்த கூட்டம் கோடிதான்…

ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

—BGM—

ஆண் : ஏ… தில்லுமுல்லு வள்ளியம்மா…
தில்லிருந்தா நில்லடிம்மா…
தில்லாலங்கடி ஆடுவோமா…
திருட்டுதனம் பண்ணுவோமா…
குற்றமா ஆத்தா குற்றமா சொல்லடிம்மா…
சாஞ்சிக்கலாம் சம்மதமா…

ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

—BGM—

பெண் : ஏ… தொட தொடன்னு நடுங்குறான்…
பட படன்னு சிரிக்கிறான்…
வெட வெடன்னு இருக்கிறான்…
கொட கொடன்னு கொடையுறான்…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

பெண் : ஏ… பம்பரமா சுத்துறியே…
மந்திரமா மின்னுறியே…
மந்திரனா மயக்குறியே…
நீதான் படவா நீதான் என் கணக்கு…
கொத்து கொத்தா நான் உனக்கு…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

—BGM—

ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

ஆண் : சிக்கு புக்கு ரயிலு வண்டி…
சித்திரை பூ சேலை கட்டி…
சின்ன பையன் மனசு மட்டும்…
சில்லு சில்லா உடைக்குதடி…
ஏன்னா ஆத்தா ஏன்னா கலாசுதான்…
சேர்ந்தா பட்டாசுதான்…

ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…
ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…

—BGM—

பெண் : கன்னமுழி என்ன சுத்தும்…
மீச முடி கன்ன குத்தும்…
கை விரலும் கல்ல குத்தும்…
சாமி வந்து உன்ன குத்தும்…
வாடா வாடா சின்ன மச்சான்…
என் மனச சிக்க வச்சான்…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

—BGM—

ஆண் : நீயும் நானும் ஜோடிதான்…
சேர்ந்து நாமும் ஆடிதான்…
ஆட்டம் பாட்டம் குடிதான்…
வந்த கூட்டம் கோடிதான்…

ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

ஆண் : இஞ்சி மிட்டாய் இடுப்பழகி…
மொழ கொட்டாய் உடுப்பழகி…
பெப்பர் முட்டை பல்லழகி…
கொட்ட பாக்கு கண்ணழகி…

ஆண் : ராங்கி மனச வாங்கி எங்க வச்ச…
ஏன்டி என்ன பொங்க வச்ச…

—BGM—

பெண் : ஏ… தொட தொடன்னு நடுங்குறான்…
பட படன்னு சிரிக்கிறான்…
வெட வெடன்னு இருக்கிறான்…
கொட கொடன்னு கொடையுறான்…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

பெண் : ஹே… சித்தாலத்தில் குளிச்சிக்கலாம்…
தேக்கடியில் துவட்டிகலாம்…
குன்னூருல ஒளிஞ்சுக்கலாம்…
குளிதலையில தேடிக்கலாம்…

பெண் : வா வா வா வா கோவா ஓடிக்கலாம்…
பாண்டி ஆட்டம் ஆடிக்கலாம்…

பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…

—BGM—

பெண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…
ஆண் : மொழ மொழன்னு…
குழு : யம்மா யம்மா…

—BGM—


Notes : Mozha Mozhannu Song Lyrics in Tamil. This Song from Kuruvi (2008). Song Lyrics penned by Pa.Vijay. மொழ மொழன்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading