சில் சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சத்யன் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாஅறிந்தும் அறியாமலும்

Sil Sil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

குழு : சல சல சல சல மழை உன்னை…
தொடத் தொடத் தொட வந்தாச்சு…
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்…
சுடச் சுடச் சுட வழியிது வழியிது…

குழு : பா பப்பா இனி மட்டும் பயம் காட்டும்…
தை தை தை என துாரல் ஜதி போடும்…

—BGM—

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

—BGM—

குழு : யார் அந்த வானிலே… ஹோஹோ…
பட்டாசு வச்சது… ஹாஹா…
மழை சொட்டும் போதிலே…
டும்மென்று வெடிக்குது…

பெண் : வெளியே ஓர் நீர் மழை…
ஜோராகப் பெய்யிது…
உள்ளே ஓர் நிஜ மழை…
சந்தோஷம் செய்யிது…

ஆண் : மறைவென்ன உன்மை சொல்லு…
எனக்காகத்தான் நீ வந்தாயா…

குழு : வா நீ வா…
சில வம்புகள் செய்வோம் வா…
வா வா வா…
ஒரு வானவில் கொண்டு வா…

—BGM—

குழு : ஓஓஹோ… மின்னல்கள் பிடிச்சுதான்…
மாஞ்சாவும் போடலாம்…
மழையே நீ இறங்கி வா…
மங்காத்தா ஆடலாம்…

ஆண் : ஹேய் இரவெல்லாம் குதிக்கலாம்…
பகலெல்லாம் துாங்கலாம்…
அழகான பெண்ணுக்குள்
ஆனந்தம் கொடுக்கலாம்…

பெண் : பனிரெண்டு மணிக்கு மேலே…
யாருக்கும்தான் பயமே இல்ல…

குழு : ஜோ ஹே ஜோ ஜோ ஹே…
என கொட்டுது நீரோட்டம்…
ஓஹோஹோ ஓஹோஹோ…
இது ராத்திரி கூத்தாட்டம்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

—BGM—


Notes : Sil Sil Song Lyrics in Tamil. This Song from Arinthum Ariyamalum (2005). Song Lyrics penned by Pa. Vijay. சில் சில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading