தீப்பிடிக்க தீப்பிடிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்அனுஷ்கா மஞ்சந்தா & பிரேம்ஜி அமரன்யுவன் சங்கர் ராஜாஅறிந்தும் அறியாமலும்

Theepidika Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க…
முத்தம் கொடுடா…
என் திமிர் எல்லாம் அடங்காது…
கொஞ்சம் கடிடா…

பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க…
என்னை தொடுடா…
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்…
பின்னிகொள்ளடா…

பெண் : ஆசை வெடிக்க…
அது சாட்டை அடிக்க…
வேட்டை நடக்க…
உன் வேகம் அடக்க…

குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்…
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்…
பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்…
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்…

ஆண் : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்…
வோவ் வோவ்… ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்…

குழு : காலமும் காலமும்…
காலமும் செல்ல மடிந்திடுமோ…
காலமும் செல்ல மடிந்திடுமோ…

பெண் : வோவ்ஹோ… தீப்பிடிக்க தீப்பிடிக்க…
முத்தம் கொடுடா…
என் திமிர் எல்லாம் அடங்காது…
கொஞ்சம் கடிடா…

பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க…
என்னை தொடுடா…
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்…
பின்னிகொள்ளடா…

—BGM—

பெண் : வாடா என் கழுத்தை வளைத்து…
அதில் முத்தத்தை நிரப்பி…
ஒரு தேடல் செய்…

ஆண் : வாடி என் தசையை இறுக்கி…
அதில் ஆசை முறுக்கி…
ஒரு கூடல் செய்…

பெண் : அலறுது அலறுது இருதயம்…
அதிருது அதிருது அடி மனம்…

பெண் : கதறுது கதறுது இளமையும்…
உன் மோகம் கூப்பிடுதே…

—BGM—

ஆண் : காமமும் கோவமும்…
உள்ளம் நிரம்புவாய்…
காமமும் கோவமும்…
உள்ளம் நிரம்புவாய்…

—BGM—

ஆண் : செய்வாய் இமை பதற பதற…
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை…

பெண் : தருவாய் உடை உதற உதற…
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை…

ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே…
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே…

பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை…
வா செல்வோம் இறுதிவரை…

ஆண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க…
முத்தம் கொடுடி…
என் திமிர் எல்லாம் அடங்காது…
கொஞ்சம் கடி நீ…

பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க…
என்னை தொடு நீ…
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்…
பின்னிகொள்ளடி…

பெண் : ஆசை வெடிக்க…
அது சாட்டை அடிக்க…
வேட்டை நடக்க…
உன் வேகம் அடக்க…

குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்…
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்…
பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்…
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்…

குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்…
வோவ் வோவ்… ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்…

—BGM—


Notes : Theepidika Song Lyrics in Tamil. This Song from Arinthum Ariyamalum (2005). Song Lyrics penned by Pa. Vijay. தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading