கொஞ்சம் கொஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மஹுவா கம்பட்யுவன் ஷங்கர் ராஜாஅறிந்தும் அறியாமலும்

Konjam Konjam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை…
பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை…
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள்…
ஆசை இருக்கா ஏய் புரியவில்லை…

பெண் : வெளியிலே மறைத்தேனே…
விருப்பமாய் நினைத்தேனே…
எனக்குள்ளே இருந்தானே…
இது காதல்தானா புரியவில்லை…

குழு : ஏ பெண்ணே உன்னை மறைக்காதே…
மறைக்காதே…
உன்னை தொலைக்காதே… ஓ ஹோ…

குழு : ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே…
அடைக்காதே…
உன்னை புதைக்காதே…

பெண் : கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை…
பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை…
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள்…
ஆசை இருக்கா ஏய் புரியவில்லை…

—BGM—

பெண் : இவன் இருளா இல்லை ஒளியா…
எனக்குள் குழப்பம் புரியவில்லை…
இவன் விரலா இல்லை நகமா…
சின்ன தயக்கம்…

பெண் : எனக்குள் இவனில்லை…
இவனுக்குள் நான் இல்லை…
இது சரியா புரியவில்லை…

பெண் : காதல் வரவில்லை…
வந்துவிட வழி இல்லை…
வந்து விட்டதா புரியவில்லை…

குழு : ஏ பெண்ணே உன்னை மறைக்காதே…
மறைக்காதே…
உன்னை தொலைக்காதே… ஓஹோ…

குழு : ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே…
அடைக்காதே…
உன்னை புதைக்காதே…

—BGM—

பெண் : எங்கோ இருந்தான்…
என்னுள் நுழைந்தான்…
எப்படிப் புகுந்தான் புரியவில்லை…

பெண் : லேசாய் சிரித்தான்…
லேசாய் முறைத்தான்…
என்ன விடையோ… ஓஒ…

பெண் : வழக்கம் போல் நடக்கிறான்…
வம்புகளும் புரிகிறான்…
என்ன நினைப்பான் புரியவில்லை…

பெண் : நானாய் சொல்லிவிட்டால்…
நானாய் ஒப்புக்கொண்டால்…
தவறில்லையா புரியவில்லை…

குழு : ஏ பெண்ணே உன்னை மறைக்காதே…
மறைக்காதே…
உன்னை தொலைக்காதே… ஓஹோ…

குழு : ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே…
அடைக்காதே…
உன்னை புதைக்காதே…

பெண் : கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை…
பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை…
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள்…
ஆசை இருக்கா ஏய் புரியவில்லை…

பெண் : வெளியிலே மறைத்தேனே…
விருப்பமாய் நினைத்தேனே…
எனக்குள்ளே இருந்தானே…
இது காதல் தானா புரியவில்லை…

குழு : ஏ பெண்ணே உன்னை மறைக்காதே…
மறைக்காதே…
உன்னை தொலைக்காதே…

குழு : ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே…
அடைக்காதே…
உன்னை புதைக்காதே…

—BGM—


Notes : Konjam Konjam Song Lyrics in Tamil. This Song from Arinthum Ariyamalum (2005). Song Lyrics penned by Pa. Vijay. கொஞ்சம் கொஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading