நோ மனி நோ ஹனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சிலம்பரசன், ஆண்ட்ரியா ஜெரெமையா & ஸ்ரீகாந்த் தேவாயுவன் ஷங்கர் ராஜாவானம்

No Money No Honey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யம்மா உனக்கும் வேணும்…
எனக்கும் வேணும்…
கட்டு கட்டா காசு வேணும்…
டப்பு மாலு துட்டுக்குதானே…
டெய்லி நம்ம திரியிறோமே…

பெண் : கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் காசு வேணும்…
காலேஜ்க்கும் மேரேஜ்க்கும் காசு வேணும்…

ஆண் : கட்டையில போகும் போதும் காசு வேணும்…
கல்லறையில் தூங்கும் போதும் காசு வேணும்…

பெண் : நோ மனி நோ மனி…
நோ ஹனி நோ ஹனிடா…

—BGM—

பெண் : நோ மனி நோ மனி…
நோ ஹனி நோ ஹனிடா…

—BGM—

குழு : நோ மனி நோ மனி…
நோ ஹனி நோ ஹனிடா…

—BGM—

குழு : நோ மனி நோ மனி…
நோ ஹனி நோ ஹனிடா…

—BGM—

ஆண் : பிகர தேத்திடவும் பார்டி வச்சிடவும்…
பர்சு முழுவதுமே காசு வேணும்…

பெண் : பி.பி ஏறிடிச்சா டென்ஷன் கூடிடிச்சா…
மருந்து வாங்கிடவும் காசு வேணும்…

ஆண் : பணம்தான்… ஆன்…
பூலோகம் சுற்றி வர பெட்ரோலு…
அட காசு தானே எங்கேயும்…
அட எப்போவும் ரிமோட்டு கன்ட்ரோலு…

பெண் : இது கையுல தான் எப்பவும் சிக்காதே…
அது சிக்கினாலும் எப்பவும் நிக்காதே…

ஆண் : அட காசு இல்லா ஆளு எல்லாம்…
வெறும் தூசு தான் மா… மாமா…

ஆண் : நோ மனி நோ மனி…
நோ ஹனி நோ ஹனிமா…

—BGM—

ஆண் : நோ மனி நோ மனி…
நோ ஹனி நோ ஹனிமா…

—BGM—

பெண் : நோ மனி மனி மனி…
நோ ஹனி ஹனி ஹனிடா…

—BGM—

பெண் : நோ மனி மனி மனி…
நோ ஹனி ஹனி ஹனிடா…

—BGM—

ஆண் : அய்யோ பணம் பணம் பணம்…
அது இல்லையின்னா பொணம்…
ஹே… பணம் பணம் பணம்…
அது இல்லையின்னா பொணம்…

ஆண் : ஹே… பணம் பணம் பணம்…
அது இல்லையின்னா பொணம்…
ஹே… பணம் பணம் பணம்…
அது இல்லையின்னா பொணம்…

பெண் : கடவுள் படச்சதுமே…
மனுஷன் படைச்ச ஒரு…
குட்டி சாத்தான் இந்த காசுதான்டா…

ஆண் : தினம் எழுந்ததுமே…
தெருவில் அடிச்சுகிட்டு…
கட்டி புரள வைக்கும் காசுதான்மா…

பெண் : பணம்தான் பாதாளம் வரைக்கும் பாயும்…
அட காலம் தோறும் காசால…
அந்த ஆகாயம் கூட சாயும்…

ஆண் : அட அம்பானி ஆனாலும்…
பணம் வேணும்…

பெண் : நீ அர டிக்கெட் ஆனாலும்…
பணம் வேணும்…

ஆண் : இது என்ன லைப்பு…
கைய குத்தும் காசு நைப்பு…

பெண் : நோ மனி நோ மனி…
ஆ நோ மனி நோ ஹனிடா…

—BGM—

ஆண் : மனி மனி மனி நோ…
ஹனி ஹனி ஹனி ஹனிமா…

—BGM—

ஆண் & பெண் : நோ மனி மனி மனி…
நோ ஹனி ஹனி ஹனிமா…

—BGM—

ஆண் & பெண் : நோ மனி நோ மனி…
நோ ஹனி நோ ஹனிமா…

—BGM—


Notes : No Money No Honey Song Lyrics in Tamil. This Song from Vaanam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. நோ மனி நோ ஹனி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading