சரோஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துUnknownயுவன் ஷங்கர் ராஜாவானம்

Saroja Song Lyrics in Tamil


ஆண் : ச னி ச த ம ப ரி சா சரோஜா… ஆஆ…
சரோஜா… ஆஆ ஆஆ…

BGM

பெண் : ராத்திரி பூக்கும் தோட்டம் இதுதான்…
ரகசியமான ஆட்டம் இதுதான்…
அடிக்கடி எடுக்கும் தகமும் இதுதான்…
ஆண்களை இயக்கும் வேகமும் இதுதான்…

பெண் : மாலை கற்றிடும் கல்வியும் இதுதான்…
மனசு விரும்பிடும் பள்ளியும் இதுதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஜனனமும் இதுதான்…
மரணமும் இதுதான்…
ஜக ஜக ஜக ஜக ஜாலமும் இதுதான்…

பெண் : இன்பமும் இதுதான்…
துன்பமும் இதுதான்…
தொட தொட ஹையோ…
தொலைவதும் இதுதானே…

பெண் : எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
ஹை… எழுந்து வாடா என்ன வேணும் இந்தா… ஆ…

பெண் : ராத்திரி பூக்கும்…
குழு : தோட்டம் இதுதான்…
பெண் : ரகசியமான…
குழு : ஆட்டம் இதுதான்…

பெண் : அடிக்கடி எடுக்கும்…
குழு : தகமும் இதுதான்…
பெண் : ஆண்களை இயக்கும்…
குழு : வேகமும் இதுதான்…

பெண் : மாலை கற்றிடும்…
குழு : கல்வியும் இதுதான்…
பெண் : மனசு விரும்பிடும்…
குழு : பள்ளியும் இதுதான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஜனனமும்…
குழு : இதுதான்…
பெண் : மரணமும்…
குழு : இதுதான்…
பெண் : ஜக ஜக ஜக ஜக…
குழு : ஜாலமும் இதுதான்…

பெண் : இன்பமும்…
குழு : இதுதான்…
பெண் : துன்பமும்…
குழு : இதுதான் தொட தொட ஹையோ…
பெண் : தொலைவதும் இதுதானே…

பெண் : எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…

BGM

பெண் : பார்ப்பது தப்பே இல்லை…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
பெண் : பணம் தான் இங்கே எல்லை…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : இரவிலே இன்ப லீலை…
பெண் : ஆசைக்கு வயசே இல்லை…

பெண் : காசை தந்தா…
குழு : எடுடா எடுடா…
பெண் : காதல் இந்தா…
குழு : அடடா அடடா…

பெண் : மேலும் தந்தா…
குழு : எடுடா எடுடா…
பெண் : சொர்க்கம் இந்தா…
குழு : அடடா அடடா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சடு குடு சடு குடு…
தொடு தொடு தொட்டிடு…
தொட்டதும் நீ மூச்சினை இழுத்து புடி…
ஆண் : சிவா சிவா…

பெண் : எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
குழு : எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…
எழுந்து வாடா என்ன வேணும் இந்தா…

{ பெண் : எழுந்து வாடா…
ஆண் : இந்தா வச்சிக்கோ…
பெண் : எழுந்து வாடா…
ஆண் : இந்தா வச்சிக்கோ… } * (4)

{ ஆண் : எழுந்து வாடா…
இந்தா வச்சிக்கோ…
எழுந்து வாடா…
இந்தா வச்சிக்கோ } * (2)


Notes : Saroja Song Lyrics in Tamil. This Song from Vaanam (2011). Song Lyrics penned by Vairamuthu. சரோஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading