பூ முதல் பெண்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதீராத விளையாட்டுப்பிள்ளை

Poo Mudhal Pen Varai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூ முதல் பெண் வரை…
கார் முதல் கன் வரை…
நைஃப் முதல் ஒய்ஃப் வரை…
எனக்குதான் வேண்டும் பெஸ்ட்…

ஆண் : ஒரே ஒரு நிலா…
அட போர் அடிக்குது வானம்…
லட்சம் விண்மீன் கொண்டா…
அதில் ஒன்று எடுப்பேன் நானும்…

ஆண் : அழகான பெண் ஒன்று…
அறிவான பெண் ஒன்று…
அன்பான பெண் ஒன்று…
பூம் பூம் பூம் பூம்…

ஆண் : ஒவ்வொன்றாய் பார் இன்று…
என்னவள் யார் என்று…
சொல்கின்ற நாள் இன்று…
பூம் பூம் பூம் பூம்…

—BGM—

ஆண் : எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்…
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்…

—BGM—

ஆண் : கஃபே லட்டே காப்பியோ…
காக்டெயில் போற பார்ட்டியோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட் பெஸ்ட்…

ஆண் : இந்த சின்ன அழகியோ…
இங்கிலாந்து குமரியோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட்…

ஆண் : ஐஃபில் டவர் ஆனாலும்…
லண்டன் பிரிட்ஜ் ஆனாலும்…
எனக்கென்றும் பெஸ்ட் ஆக…
ரொம்ப ஸ்பெஷல் ஆக…
அட வேணும் வேணும் வேணுமே…

ஆண் : பூவுக்குள் ரோஜா பெஸ்ட்…
ரம்மிக்கு ராஜா பெஸ்ட்…
பெண்ணுக்குள் யார்தான் பெஸ்ட்…
பூம் பூம் பூம் பூம்…

ஆண் : தேவதை தேசம் இது…
தேவையை தேடி எடு…
ஐ விஷ் யூ ஆல் தி பெஸ்ட்…
பூம் பூம் பூம் பூம்…
பூம் பூம் பூம் பூம்…

—BGM—

ஆண் : அமெரிக்கா ஆப்பிளோ…
அரேபியன் ஆலிவோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட்…

ஆண் : டோக்யோ லண்டன் நகரமோ…
தூக்கி போட்ட தகரமோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட்…

ஆண் : டைட் ஜீன்ஸ் ஆனாலும்…
ந ந ந ந நைட் ட்ரீம்ஸ் ஆனாலும்…
எனக்கென்றும் பெஸ்ட் ஆக…
ரொம்ப ஸ்பெஷல் ஆக…
அட வேணும் வேணும் வேணும் வேணுமே…

ஆண் : மன்மதன் அண்ணன் நான்…
அசராத மன்னன் நான்…
காதலின் கம்பன் நான்…
பூம் பூம் பூம் பூம்…

ஆண் : ரெயின்போவில் கலர்ஸ் உண்டு…
சூஸ் பண்ண சாய்ஸ் உண்டு…
உன் வாழ்க்கை உன்னோடு…
பூம் பூம் பூம் பூம்…

—BGM—

ஆண் : எனக்குதான் வேண்டும் பெஸ்ட்…
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்…

ஆண் : ஒரே ஒரு நிலா…
அட போர் அடிக்குது வானம்…
லட்சம் விண்மீன் கொண்டா…
அதில் ஒன்று எடுப்பேன் நானும்…

—BGM—


Notes : Poo Mudhal Pen Varai Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Pa Vijay. பூ முதல் பெண் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading