ஒரு புன்னகைதானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித்யுவன் ஷங்கர் ராஜாதீராத விளையாட்டுப்பிள்ளை

Oru Punnagai Thane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு புன்னகைதானே வீசி சென்றாய்…
ஒரு புன்னகைதானே வீசி சென்றாய்…

ஆண் : அது நடந்து நடந்து நடந்து…
நடை பாதை முழுக்க கடந்து…
அது அலைந்து அலைந்து அலைந்து…
சில தூர எல்லை திரிந்து…

ஆண் : அது என்னை சேர்ந்தது தாமதமாக…
உன் காதல் வந்தது சம்மதமாக…

BGM

ஆண் : எப்படி என் மனம் இப்படி ஆனதோ…
அப்படி என்னதான் உன்னிடம் உள்ளதோ…

BGM

ஆண் : ஒரு புன்னகைதானே வீசி சென்றாய்…
ஒரு புன்னகைதானே வீசி சென்றாய்…

BGM

ஆண் : சில இரவுகள் பாரமானதே ஈரமானதே காரமானதே…
சில பகல்களும் கொல்லுதே…
உன்னை சொல்லுதே…
என்னை சொற்பமாக்குதே…

ஆண் : இது என்ன மாயமானதோ காயமானதும் நியாயமானதே…
ஹே… பெண்ணே நீ என்ன அழகான கூர் வாளா…
கொல்லாமல் கொல்கின்றாய்…
உடைகின்றேன் தூள் தூளா…

BGM

ஆண் : ஓஓஹோ ஓஓஹோ…
ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ…
ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ…

BGM

ஆண் : என் இதயம் ஈரம் சொட்டவே…
உந்தன் பாதையில் எடுத்து வைக்கிறேன்…
உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை தாண்டுமோ…
எதிர் பார்த்து நிற்கிறேன்…

ஆண் : உலகத்தில் உன்னை பாடவே…
உன்னை போல ஒர் உவமை இல்லையே…

ஆண் : அன்பே உன் பேரைதான் ஒப்பிட்டு நின்றேனே…
கண்பட்டும் சாகாமல் தப்பித்து வந்தேனே…

ஆண் : ஒரு ஜாடைதானே செய்து சென்றாய்…
ஒரு ஜாடைதானே செய்து சென்றாய்…
ஒரு ஜாடைதானே செய்து சென்றாய்…
ஒரு ஜாடைதானே செய்து சென்றாய்…

ஆண் : அது நடந்து நடந்து நடந்து…
நடை பாதை முழுக்க கடந்து…
அது அலைந்து அலைந்து அலைந்து…
சில தூர எல்லை திரிந்து…

ஆண் : அது என்னை சேர்ந்தது தாமதமாக…
உன் காதல் வந்தது சம்மதமாக…

ஆண் : ஓஓஹோ ஓஓஹோ ஓ…
ஓஓஹோ ஓஓஹோ ஓ…


Notes : Oru Punnagai Thane Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Pa Vijay. ஒரு புன்னகைதானே பாடல் வரிகள்.


Scroll to Top