ஒயிலா பாடும் பாட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஆதித்தன்சீவலப்பேரி பாண்டி

Oyila Paadum Paattula Song Lyrics in Tamil


பெண் : ஓஓ… ஓ… னானன னனா…

BGM

பெண் : ஓஓ… ஓ… னானன னனா…
ஓஓ… ஓ… னானன னனா…
ஓஓ… ஓ… னானன னனா…

BGM

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…

பெண் : கரிச காட்டு காடையே…
காடு கொடுத்த ஓடையே…

பெண் : ஆட்டுக்கு வேலி…
தேவையும் இல்லை…
என் பாட்டுக்கு தாளம்…
தேவையும் இல்லை…

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…

BGM

பெண் : அடி சந்தோஷ கூத்தாடு…
என் சங்கீதம் சாப்பாடு…
ஏய்… மலையே மலையே…
மேகத்தை எடுத்து தாவணி நீ போடு…

பெண் : இந்த காடே என் வீடு…
என் உறவே என் ஆடு…
அட கண்ணீர் சந்தோசம்…
அது ரெண்டும் என் பாடு…

பெண் : மழை வந்தால் என்ன…
இடி வந்தால் என்ன…
நீ துணிஞ்சு விளையாடு…
நீ துணிஞ்சு விளையாடு…

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…

BGM

பெண் : நான் முப்போது முழிச்சுருகேன்…
நான் எப்போதும் தனிச்சுருக்கேன்…
அட ஆஸ்தியும் இல்ல…
அவஸ்தையும் இல்ல…
அன்னாடம் சிரிச்சுருக்கேன்…

பெண் : ஒரு குருவிக்கு கூடு இருக்கு…
இந்த குமரிக்கு வீடுருக்கா…
அந்த ஆட்டுக்கு கெட இருக்கு…
ஒரு அடைக்களம் எனக்கிருக்கா…

பெண் : வெயில் வந்தாலென்ன…
இருள் வந்தாலென்ன…
என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா…
சந்தோசம் கொரைஞ்சுருக்கா…

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…

பெண் : கரிச காட்டு காடையே…
காடு கொடுத்த ஓடையே…

பெண் : ஆட்டுக்கு வேலி…
தேவையும் இல்லை…
என் பாட்டுக்கு தாளம்…
தேவையும் இல்லை…

BGM


Notes : Oyila Paadum Paattula Song Lyrics in Tamil. This Song from Seevalaperi Pandi (1994). Song Lyrics penned by Vairamuthu. ஒயிலா பாடும் பாட்டுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading