கிழக்கு சிவக்கயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ராஜேஸ்வர்ராஜகோபால், சுஜாதா மோகன் & பி.ஜி.ஸ்ரீகாந்த்ஆதித்தன்சீவலப்பேரி பாண்டி

Kizhakku Sevakkayile Song Lyrics in Tamil


ஆண் : கிழக்கு சிவக்கயிலே…
கிழக்கு சிவக்கயிலே…
கீரை அறுக்கையிலே…
நான் கீரை அறுக்கையிலே…

ஆண் : அந்த கரும்பு கடிக்கயிலே…
அந்த கரும்பு கடிக்கயிலே…
நான் பழசை நெனைக்கயிலே…
பல் அருவா பட்டிருச்சே…

ஆண் : சபாஷ் கோனாரே…

—BGM—

ஆண் : கிழக்கு சிவக்கயிலே…
கீரை அறுக்கையிலே…
அந்த கரும்பு கடிக்கயிலே…
நான் பழச நெனைக்கயிலே…
பல் அருவா பட்டிருச்சே…

பெண் : மீசை வெட்டருவா…
என் ஆசை சுட்டிருமா…
உன் வேஷம் கலைஞ்சிருமா…
நான் நேசம் நினைக்கயிலே…
நெஞ்சுருகி போயிருச்சே…
நெஞ்சுருகி போயிருச்சே…

—BGM—

ஆண் : மனசு ஆரலையே…
என் கோபம் தீரலையே…
நம் வாழ்வும் மாறலையே…
உன் முகத்தை பார்க்கையிலே…
என் துன்பம் பறந்திருச்சே…

பெண் : ராசா மாறிடணும்…
என் பாசம் புரிஞ்சிக்கணும்…
புது பாதை பார்த்துக்கணும்…
நல்ல திசையில் நடக்கையிலே…
எதிர் காலம் பொறந்திடுமே…
எதிர் காலம் பொறந்திடுமே…

—BGM—

ஆண் : வாழ்க்கை நாடகமா…
என் பொறப்பு பொய் கணக்கா…
தினந் தோரும் வெறும் கனவா…
ஏன் விதியை எழுதையிலே…
அந்த சாமியும் உறங்கியதையே…

பெண் : ஐயா களங்காததே…
சூரியன் உடையாததே…
ஊர் வஞ்சம் நிலைக்காதே…
நீ உள நாள் மட்டும்தான்…
இந்த உசிரும் போகாதே…
இந்த உசிரும் போகாதே…


Notes : Kizhakku Sevakkayile Song Lyrics in Tamil. This Song from Seevalaperi Pandi (1994). Song Lyrics penned by K. Rajeswar. கிழக்கு சிவக்கயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading