| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சொர்க்கோ | அம்ரிஷ் & பத்மலதா | அம்ரேஷ் கணேஷ் | மொட்ட சிவா கெட்ட சிவா |
Hara Hara Mahadevaki Song Lyrics in Tamil
ஆண் : ஹர ஹர மஹா தேவகி…
சாமியே சைக்கிள்ல போகுதாம்…
பூசாரிக்கு புல்லட் கேக்குதாம்…
அதாவது சொல்ல வரது என்னன்னா…
ஒரு நல்ல ஃபிகர மடக்கனும்னா…
ஒரு நல்ல ஃபிகர் கூட குளோசா பழகுனாதான் முடியும்…
ஆண் : நெத்தியில் பட்ட…
கழுத்தில் கொட்ட…
வெளுத்து கட்ட…
வாடி கிட்ட…
ஆண் : புதுசா ஸ்டைலு…
பறக்குது ரயிலு…
அடிக்கிது வெயிலு…
வாடி என் குயிலு…
ஆண் : ஹர ஹர மஹா தேவகி…
குழு : ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஆண் : ஹே பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப பஜ்னு…
ஆண் : ஹா பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப…
பஜ்னு பஜ்னு பஜ்னு…
ஆண் : நெத்தியில் பட்ட…
கழுத்தில் கொட்ட…
வெளுத்து கட்ட…
வாடி கிட்ட…
ஆண் : புதுசா ஸ்டைலு…
பறக்குது ரயிலு…
அடிக்கிது வெயிலு…
வாடி என் குயிலு…
குழு : ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
குழு : ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
—BGM—
ஆண் : கொக்கரக்கோ நான் சேவ கோழி…
நீ பக்கம் வந்தா செம ஜாலி…
பெண் : மண்ண கிண்டும் கோழி போல…
நீதான் என்ன கிண்ட பாக்குறியே…
ஆண் : அய்யயோ துடிக்கிது என் மீசை…
துறவிக்கும் வரும் ஆசை…
பெண் : மிச்சத்த உச்சத்த கள்ளச்சிரிப்புல…
அள்ளி கொடுக்குற யே யே யே…
யே யே யே…
குழு : ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
குழு : ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஆண் : ஹே பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப பஜ்னு…
ஆண் : ஹா பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப…
பஜ்னு பஜ்னு பஜ்னு…
—BGM—
ஆண் : இருட்டுக்கட அல்வாடி…
உன் இடுப்புலதான் இருக்குதடி…
பெண் : முரட்டுப்பையா முறுக்காதே…
திருட்டு பையா திருடாதே…
ஆண் : அய்யயோ பௌர்ணமியின் வெள்ளை நீ…
பாகிஸ்தான் எல்லை நீ…
பெண் : அதிரடியா சரவெடியா…
அடிச்சி நொறுக்கி…
பட்டைய கெளப்புற ர ர ர ர ர ர…
குழு : ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
குழு : ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஆண் : ஹே பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப பஜ்னு…
ஆண் : ஹா பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப…
பஜ்னு பஜ்னு பஜ்னு…
ஆண் : நெத்தியில் பட்ட…
கழுத்தில் கொட்ட…
வெளுத்து கட்ட…
வாடி கிட்ட…
ஆண் : புதுசா ஸ்டைலு…
பறக்குது ரயிலு…
அடிக்கிது வெயிலு…
வாடி என் குயிலு…
குழு : ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஹர ஹர மஹா தேவகி…
ஆண் : ஹே பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப பஜ்னு…
ஆண் : ஹா பஜ்னு ப ப ப…
பஜ்னு ப ப ப…
பஜ்னு பஜ்னு பஜ்னு…
Notes : Hara Hara Mahadevaki Song Lyrics in Tamil. This Song from Motta Shiva Ketta Shiva (2017). Song Lyrics penned by Sorkko. ஹர ஹர மஹாதேவகி பாடல் வரிகள்.

