லோ லோ லோக்கல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாராகவா லாரன்ஸ் & சுசித்ராஅம்ரேஷ் கணேஷ்மொட்ட சிவா கெட்ட சிவா

Lo Lo Local Song Lyrics in Tamil


ஆண் : மொரட்டு மாஸு…
மொட்ட சிவா கெட்ட சிவா…
இஸ் பேக் இன் அக்சன்…
இட்ஸ் எ மாஸ் லோக்கல் சாங்…
ஹே ஹே ஹா ஹா ஹா ஹா…

BGM

ஆண் : லோ லோ லோ லோக்கல்…
மரண மாஸு பக்கா லோக்கல்…

ஆண் : மாஸா ரஃப் அண்ட் டஃப்பா…
தெரியுவோம் நாங்க…
பிகர கொடுத்தா சூப்பரா…
கொஞ்சுவோம் போங்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ராவானாலும் கொஞ்சுவோம்…
பகலானாலும் கொஞ்சுவோம்…
சிரிச்சாலும் கொஞ்சுவோம்…
மொரசாலும் கொஞ்சுவோம்…

ஆண் : லோ லோ லோ லோக்கல்…
மரண மாஸு பக்கா லோக்கல்…

பெண் : பக்கத்தூட்டு எதிர்வூட்டு…
பொண்ணுங்க எல்லாம் எங்க…
மாஸா கிட்ட வந்து…
கிஸ்ஸு ஒன்னு தாங்க…

ஆண் : கன்னத்துல கிஸ்ஸுங்கோ…
கழுத்துல கிஸ்ஸுங்கோ…
இடுப்புல கிஸ்ஸுங்கோ…
ஜஸ்ட் கொஞ்சம் மிஸ்ஸுங்கோ…

ஆண் : மொட்ட சிவாடா…
ரொம்ப கெட்ட சிவாடா…

பெண் : மொட்ட சிவாடா…
ரொம்ப கெட்ட சிவாடா…

ஆண் : மொட்ட சிவா…
கெட்ட கெட்ட சிவா…
மொட்ட சிவா மொட்ட சிவா…
கெட்ட சிவா… ஆஆ…

BGM

பெண் : ஐயிய்யோ…
வாட் இஸ் திஸ்…

BGM

பெண் : உன் மொட்ட தல கூட மாஸுடா…
உன் மொரட்டு பிடியும் மாஸுடா…
அந்த ஸ்டைலும் திமிரும் மாஸுடா…
நீ எப்படி வந்தாலும் மாஸுடா…

ஆண் : லோ லோ லோ லோக்கல்…
மரண மாஸு பக்கா லோக்கல்…

பெண் : உன் மூக்கும் முழியும் மாஸுடா…
உன் முள்ளு குத்தும் மீச மாஸுடா…
நீ நின்னா நடந்தா மாஸுடா…
உன் நிழலும் எனக்கு மாஸுடா…

ஆண் : மாஸா ரஃப் அண்ட் டஃப்பா…
தெரியுவோம் நாங்க…
பிகர கொடுத்தா சூப்பரா…
கொஞ்சுவோம் போங்க…

ஆண் : ராவானாலும் கொஞ்சுவோம்…
பகலானாலும் கொஞ்சுவோம்…
சிரிச்சாலும் கொஞ்சுவோம்…
மொரசாலும் கொஞ்சுவோம்…

BGM

பெண் : நீ லுக்கு விடும் பார்வையும் மாஸுடா…
நீ ஆடுற ஸ்டைலும் மாஸுடா…
என்ன அடிச்சு புடிச்சாலும் மாஸுடா…
என்ன அள்ளி அணைச்சாலும் மாஸுடா…

ஆண் : லோ லோ லோ லோக்கல்…
மரண மாஸு பக்கா லோக்கல்…

பெண் : உன் காந்த கருப்பு மாஸுடா…
உன் கள்ள சிரிப்பு மாஸுடா…
உன் முத்தமும் கொஞ்சலும் மாஸுடா…
அட மொத்ததுல மாஸுக்கே நீ மாஸுடா… ஆஆ…

ஆண் : இங்க பாருடா…

ஆண் : மாஸா ரஃப் அண்ட் டஃப்பா…
தெரியுவோம் நாங்க…
பிகர கொடுத்தா சூப்பரா…
கொஞ்சுவோம் போங்க…

ஆண் : ராவானாலும் கொஞ்சுவோம்…
பகலானாலும் கொஞ்சுவோம்…
சிரிச்சாலும் கொஞ்சுவோம்…
மொரசாலும் கொஞ்சுவோம்…

ஆண் : லோ லோ லோ லோக்கல்…
மரண மாஸு பக்கா லோக்கல்…

பெண் : பக்கத்தூட்டு எதிர்வூட்டு…
பொண்ணுங்க எல்லாம் எங்க…
மாஸா கிட்ட வந்து…
கிஸ்ஸு ஒன்னு தாங்க…

ஆண் : கன்னத்துல கிஸ்ஸுங்கோ…
கழுத்துல கிஸ்ஸுங்கோ…
இடுப்புல கிஸ்ஸுங்கோ…
ஜஸ்ட் கொஞ்சம் மிஸ்ஸுங்கோ…

ஆண் : மொட்ட சிவாடா…
ரொம்ப கெட்ட சிவாடா…

பெண் : மொட்ட சிவாடா…
ரொம்ப கெட்ட சிவாடா…

ஆண் : மொட்ட சிவா…
இவன் கெட்ட சிவா…
அட மொட்ட சிவா…
கெட்ட சிவா…
இவன் பேட் குட் பாய்டா…
மொட்ட…


Notes : Lo Lo Local Song Lyrics in Tamil. This Song from Motta Shiva Ketta Shiva (2017). Song Lyrics penned by Viveka. லோ லோ லோக்கல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading