உனக்குள்ளே மிருகம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே.ஜி. ரஞ்சித்யுவன் ஷங்கர் ராஜாபில்லா 2

Unakkulle Mirugam Song Lyrics in Tamil


BGM

ஆண் : உனக்குள்ளே மிருகம்…
தூங்கி விட நினைக்கும்…
எழுந்து அது நடந்தால்…
எரிமலைகள் வெடிக்கும்…

ஆண் : கனவுகளை உணவாய்…
கேட்டு அது துடிக்கும்…
உன்னை அது விழுங்கி…
உந்தன் கையில் கொடும்…

ஆண் : எரிக்காமல் தேன் அடை கிடைக்காது…
உதைக்காமல் பந்து அது எழும்பாது…
வலியதுதான் உயிர் பிழைக்கும்…
இது வரை இயற்கையின் விதி இதுதான்
இதுதான்… இதுதான்… இதுதான்…

BGM

ஆண் : நரகம் அதில் நீயும் வாழ்ந்தால்…
மிருகமென மாற வேண்டும்…
பலி கொடுத்து பயமுறுத்து…
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து…

ஆண் : உலகமது உருண்டை இல்லை…
நிழல் உலகில் வடிவம் இல்லை…
இல்லகணத்தை நீ உடைத்து…
தட்டி தட்டி அதை நிமிர்த்து…

ஆண் : இங்கு நண்பன் யாரும் இல்லையே…
எதிாிக்கும் பகைவன் யாரும் இல்லையே…
என்றும் நீதான் உனக்கு நண்பனே…
என்றும் நீதான் உனக்கு பகைவனே…

ஆண் : வலியதுதான் உயிர் பிழைக்கும்…
இது வரை இயற்கையின் விதி இதுதான்…

BGM

ஆண் : முதல் அடியில் நடுங்க வேண்டும்…
மறு அடியில் அடங்க வேண்டும்…
மீண்டு வந்தால் மீண்டும் அடி…
மறுபடி மரண அடி…

ஆண் : அடிக்கடி நீ இறக்க வேண்டும்…
மறுபடியும் பிறக்க வேண்டும்…
உறக்கத்திலும் விழித்திரு நீ…
இரு விழியும் திறந்த படி…

ஆண் : இனி நீதான் உனக்கு தொல்லையே…
என்றும் நீதான் உனக்கு எல்லையே…
நீ தொட்டாய் கிழிக்கும் உள்ளயே…
வழிகள் இருந்தும் வலிக்க வில்லையே…

ஆண் : வலியதுதான் உயிர் பிழைக்கும்…
இதுவரை இயற்கையின் விதி இதுதான்…


Notes : Unakkulle Mirugam Song Lyrics in Tamil. This Song from Billa 2 (2012). Song Lyrics penned by Na. Muthukumar. உனக்குள்ளே மிருகம் பாடல் வரிகள்.


Scroll to Top