பட்டய கெளப்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனந்துசந்தோஷ் நாராயணன்பைரவா

Pattaya Kelappu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பட்டய கெளப்பு…
குட்டய கொழப்பு…
பட்டய கெளப்பு…
பட்டி தொட்டி எல்லாம்…
பட்டய கெளப்பு…
குரவ மீன பிடிக்க…
குட்டய கொழப்பு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே… சேத்த சக்கரை ஒடம்ப கெடுக்கும்…
சோ்த்த பணமும் உசுர குறைக்கும்…
பாத்து பாத்து செலவழிக்கணுமே…

ஆண் : வெள்ள நிலவு தரைக்கு வருது…
வெள்ளி கெரகம் விலைக்கு வருது…
காசை வீசி கணக்கு பண்ணணுமே…

BGM

ஆண் : காசை எடு…
காத்தும் திசைய மாத்தும்…
காசை எடு…
ஓ… கடலில் ரயிலும் போகும்…

ஆண் : காசை எடு…
இமயம் கொஞ்சம் குனியும்…
காசை எடு…
பூட்டி வச்சி என்ன பண்ண போற…

ஆண் : அள்ளி கொடு…
இல்லை ஆட்டம் போடு…
சிங்கம் எல்லாம் சேமிக்காது…
ஜில்லென்று கொண்டாடு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

BGM

ஆண் : வாழனுமே ஏழ பாழ…
நம்மை வாழ்த்தணுமே…
உன் எதிாி வந்தால் மோதி பாாக்கணுமே…
ஏய்க்கும் கூட்டம் என்றால் சாய்க்கணுமே…

ஆண் : நீதி கேட்டு தம்பி நீயே நில்லு…
புத்தி சொல்லு இல்ல போட்டு தள்ளு…
அட தப்புதப்பா விஜயன் வில்லு…
தா்மத்தில் நிலைச்சி நில்லு…

ஆண் : ரெண்டாயிரம் ஆண்டா வாழ போற…
சும்மா பூட்டி வச்சி எதுக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

ஆண் : பட்டய கெளப்பு…
குட்டய கொழப்பு…
பட்டய கெளப்பு…
பட்டி தொட்டி எல்லாம்…
பட்டய கெளப்பு…
குரவ மீன பிடிக்க…
குட்டய கொழப்பு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு…
பெரும் பூட்டு போட்டு கெடக்கு…
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை…
அது பட்டினியா கெடக்கு…

ஆண் : பட்டய கெளப்பு…
குட்டய கொழப்பு…
பட்டய கெளப்பு…


Notes : Pattaya Kelappu Song Lyrics in Tamil. This Song from Bairavaa (2017). Song Lyrics penned by Vairamuthu. பட்டய கெளப்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading