தாயே கருமாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலைவாணன்L.R. ஈஸ்வரிகலைவாணன்அம்மன் பாடல்கள்

Thaaye Karumaari Song Lyrics in Tamil


BGM

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…
தேவி கருமாரி…
துணை நீயே மகமாயி…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…
தேவி கருமாரி…
துணை நீயே மகமாயி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆயிரம் கண்கள் உடையவளே…
ஆலயத்தின் தலைமகளே…
ஆயிரம் கண்கள் உடையவளே…
ஆலயத்தின் தலைமகளே…

பெண் : கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்…
காலமெல்லாம் காத்தருள்வாய்…
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்…
காலமெல்லாம் காத்தருள்வாய்…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…

BGM

பெண் : அன்னை உந்தன் சன்னதியில்…
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்…
அன்னை உந்தன் சன்னதியில்…
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்…

பெண் : அம்மா உந்தன் பொன்னடியில்…
அனுதினமும் சரணடைவோம்…
அம்மா உந்தன் பொன்னடியில்…
அனுதினமும் சரணடைவோம்…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…

BGM

பெண் : சிங்கமுக வாகனத்தில்…
சிங்கார மாரியம்மா…
சிங்கமுக வாகனத்தில்…
சிங்கார மாரியம்மா…

பெண் : வந்துவரம் தந்திடுவாய்…
எங்கள் குலதெய்வம் அம்மா…
வந்துவரம் தந்திடுவாய்…
எங்கள் குலதெய்வம் அம்மா…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…
தேவி கருமாரி…
துணை நீயே மகமாயி…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…
தேவி கருமாரி…
துணை நீயே மகமாயி…


Notes : Thaaye Karumaari Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Kalaivanan. தாயே கருமாரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading