சொல்லிதரவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்மது பாலகிருஷ்ணன் & சாதனா சர்கம்வித்யாசாகர்மஜா

Sollitharavaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…

பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…

ஆண் : உன்னை நினைத்தேன்…
நித்தம் தவித்தேன்…
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே…

பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…

—BGM—

ஆண் : காதல் தொட்டில் பழக்கம்…
நீளும் கட்டில் வரைக்கும்…
காமன் வீட்டு தாழ் திறக்கும்…

பெண் : ஆண் பெண் உள்ள வரைக்கும்…
காதல் கண்ணை மறைக்கும்…
தீயில் கூட தேன் இருக்கும்…

ஆண் : காதல் மழை தூறுமே…
கட்டில் கப்பல் ஆடுமே…

பெண் : பெண்மை தடுமாறுமே…
மானம் கப்பல் ஏறுமே…

ஆண் : ஏட்டுப் பாடங்கள் ஏதும்…
இல்லாத வீட்டுப்பாடம் இது…

ஆண் : சொல்லி தரவா…
பெண் : சொல்லி தரவா…
ஆண் : மெல்ல மெல்ல வா வா வா அருகே…

பெண் : அள்ளித்தரவா…
ஆண் : அள்ளித்தரவா…
பெண் : அள்ள அள்ள தீராதே அழகே…

—BGM—

பெண் : ஆசை யாரை விட்டது…
நாணம் கும்மி கொட்டுது…
மோகம் என்னும் முள் தைத்தது…

ஆண் : வார்த்தை உச்சி கொட்டுது…
பார்வை பச்சை குத்துது…
தேகம் எங்கும் தேள் கொட்டுது…

பெண் : பார்வை என்னைத் தீண்டுமே…
கைகள் எல்லை தாண்டுமே…

ஆண் : பூவை தொடும் நேரமே…
புத்தி மாறிப் போகுமே…

பெண் : இங்கே என் காதல் சொல்லும்…
எல்லாமே நீ கற்றது…

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…

பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…

ஆண் : உன்னை நினைத்தேன்…
நித்தம் தவித்தேன்…
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே…

—BGM—


Notes : Sollitharavaa Song Lyrics in Tamil. This Song from Majaa (2005). Song Lyrics penned by Kabilan. சொல்லிதரவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading