உன்ன பார்த்த நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & ஸ்ரீவர்த்தினிஎஸ். எஸ். தமன்ஆல் இன் ஆல் அழகுராஜா

Unna Paartha Naeram Song Lyrics in Tamil


குழு : ரப்பப்பபா… ரபபிப்பா…
ரப்பப் பா பா பா ரபிப்பா…
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா…

BGM

ஆண் : உன்ன பார்த்த நேரம்…
மனசு ஆடும் மயிலாட்டம்…
உன்ன நெனச்ச நேரம்…
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்… ஹேய்…

பெண் : கரைகளை உடைத்திடும் நதியே…
கனவினில் தினம் வரும் பதியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இறைவனும் எழுதியே விதியே…
பனிவிழும் மலர் வனக் கிளியே…

ஆண் : ச ரி க ம ப தா நீ சா ஸ்வரங்களும் நீயே…
பெண் : இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே…

ஆண் : நழுவுது மனம்…
பெண் : இது நவரச தினம்…

ஆண் : இனி தினம் தினம்…
புது புது சுகம் சுகமே…

குழு : ரப்பப்பபா… ரபபிப்பா…
ரப்பப் பா பா பா ரபிப்பா…

ஆண் : உன்ன பார்த்த நேரம்…
மனசு ஆடும் மயிலாட்டம்…
உன்ன நெனச்ச நேரம்…
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்… ஹேய்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தம்தம் தம்தம் தம்தம் நிதம்…
மனசுக்குள்ளே உந்தன் முகம்…

பெண் : நம்தம் த நம்தம் த நம்தம் சுகந்தம்…
கனவுக்குள்ளே வீசும் மனம்…

ஆண் : அடி வான்நிலா இனி தேன் நிலா…
தித்திக்கும் தேனில் பலா…

பெண் : சுகம் கண்ணில்லா தொடும் கையிலா…
நெஞ்சுக்குள் காதல் விழா…

ஆண் : சுடச்சுட பரவிடும் சுகங்களும் நீயே…
பெண் : தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே…

ஆண் : மயக்கங்கள் வரும்…
பெண் : புது தயக்கங்கள் வரும்…

ஆண் : இனி தினம் தினம்…
புது புது சுகம் சுகம் சுகமே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ரப்பப்பபா… ரபபிப்பா…
ரப்பப் பா பா பா ரபிப்பா…

BGM

ஆண் : தம்தம் தம்தம் தம்தம் வதம்…
கண் அசைவில் செய்தாய் வதம்…

பெண் : நம்தம் த நம்தம் த நம்தம் வசந்தம்…
என் மனது உந்தன் வசம்…

ஆண் : என் தேவதை இதழ் மாதுளை…
சித்தன வாசல் சிலை…

பெண் : வரும் வான் மலை அது தேன் மலை…
முந்தானை ஆகும் குடை…

ஆண் : தொடத் தொட தொடர்ந்திடும்…
தொடர்கதை நீயே…

பெண் : இதழ்களில் விடையுள்ள…
விடுகதை நீயே…

ஆண் : ஒஹோ… நிலவென முகம்…
பெண் : இது வளர்பிறை தினம்…

ஆண் : இனி தினம் தினம்…
புது புது சுகம் சுகம் சுகமே…

குழு : ரப்பப்பபா… ரபபிப்பா…
ரப்பப் பா பா பா ரபிப்பா…

ஆண் : உன்ன பார்த்த நேரம்…
மனசு ஆடும் மயிலாட்டம்…
உன்ன நெனச்ச நேரம்…
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்… ஹேய்…


Notes : Unna Paartha Naeram Song Lyrics in Tamil. This Song from All in All Azhagu Raja (2013). Song Lyrics penned by Na. Muthukumar. உன்ன பார்த்த நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading