யாருக்கும் சொல்லாம

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ராகுல் நம்பியார்எஸ். எஸ். தமன்ஆல் இன் ஆல் அழகுராஜா

Yaarukkum Sollaama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் செல்லம்… ஆஹா ஆஹா ஹா…
என் செல்லம்… ஆஹா ஆஹா ஹா…

—BGM—

ஆண் : யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள…
இடம் பிடிச்சேன்…
உன்னால தன்னால…

ஆண் : காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள…
சிக்கி தவிச்சேன்…
முன்னால பின்னால…

ஆண் : என் மனசுக்குள்ள…
தங்கம் செல்லம் வெல்லம்…
கொஞ்சம் என்ன கவுத்துப்புட்ட…
மெல்ல சாச்சிப்புட்ட…

ஆண் : தங்கம் செல்லம் வெல்லம்…
அய்யோ என்ன தவிக்கவிட்ட…
நெஞ்ச துடிக்கவிட்ட…

ஆண் : யாரோ நீ யாரோ…
உன் பேர சொல்லித்தானே…
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட…

குழு : ஏ தொட்டு தொட்டு தொட்டு…
உன் நெஞ்ச தொட்டு தொட்டு…
இந்த காதலும் வந்து உன்னை…
ஒட்டி ஒட்டிக் கொண்டதா…

குழு : விட்டு விட்டு விட்டு…
ஒரு காய்ச்சல் வந்து விட்டு…
இந்த காதலின் வெப்பம் உன்னை…
சுட்டு சுட்டு சென்றதா…

ஆண் : யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள…
இடம் பிடிச்சேன்…
உன்னால தன்னால…

—BGM—

ஆண் : உன் அழக… உன் அழக…
உன் அழக…

ஆண் : உன் அழகப் பாத்து மனச பாத்து…
மயங்கிப் போனேன் நானே…
அடி கிழக்க பாத்து மேற்கே பாத்து…
தனியா நின்னேனே…

ஆண் : உன் அழகப் பாத்து மனச பாத்து…
மயங்கிப் போனேன் நானே…
அலையில்லா கடலப் போல…
அசையாம நின்னேனே நானே…

ஆண் : கரை மேல உன்னப் பாத்து…
திசைமாறி வந்தேனே…
எனக்குள்ள என்னைத் தேடி…
புதுசாக பிறந்தேனே…

ஆண் : யாரோ நீ யாரோ…
உன் பேர சொல்லிடத்தானே…
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட…

—BGM—

ஆண் : அடி வளையப்பட்டி தவுலு சத்தம்…
மனசுக்குள்ள கேட்டேன்…
அது அங்க தட்டி இங்க தட்டி…
ஆட்டம் போடாதே…

ஆண் : அடி வளையப்பட்டி தவுலு சத்தம்…
மனசுக்குள்ள கேட்டேன்…
மழை பெய்ச தரையைப் போல…
புது வாசம் தந்தாயே…

ஆண் : புரியாத வாசம் இந்த…
பெண் வாசம் என்றாயே…
தடையில்ல மின்சாரம் போல்…
தினந்தோறும் வந்தாயே…

ஆண் : யாரோ நீ யாரோ…
உன் பேர சொல்லிடத்தானே…
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட…

ஆண் : என் செல்லம்… ஆஹா ஆஹா ஹா…
என் செல்லம்… ஆஹா ஆஹா ஹா…


Notes : Yaarukkum Sollaama Song Lyrics in Tamil. This Song from All in All Azhagu Raja (2013). Song Lyrics penned by Na. Muthukumar. யாருக்கும் சொல்லாம பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading