காதல் கிறுக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீனிவாஸ் & சின்மயிடி. இமான்விசில்

Kadhal Kirukka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேஹே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : ஹேஹே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

ஆண் : பொய்ய பொய்யா சொன்னாலும்…
அது உண்மையாகத் தோணுதே…

பெண் : ராட்டினத்தை போலவே…
நெஞ்சு மேலும் கீழும் சுத்துதே…

ஆண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : டே டே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

—BGM—

குழு : ஒ கிறுக்கா கிறுக்கா ஒ காதல் கிறுக்கா…
கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா…

பெண் : அடிக்கடி ஏனடா தனிமையில் பேசினாய்…
தலைகீழாயாக பிடித்து சிகரட் பற்ற வைத்தாய்…

ஆண் : உன் பெயர் கேட்கிறேன்…
என் பெயர் சொல்கிறாய்…
உந்தன் வீடு மறந்தே…
வேறு வீடு நுழைந்தாய்…

பெண் : அயன் பொக்சை டெலிபோன் என்று…
காதில் வைத்துக் கொண்டாய்…
சேரி க்ரீமை ஷாம்பூ என்று…
தலையில் தேய்த்து குளித்தாய்…

ஆண் : மருதானி அறைத்து கீறைக்குழம்பு வைத்தாய்…
பெண் : ஹோய்…

ஆண் : கிறுக்கா…
பெண் : ஹே…

ஆண் : கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா…
காதல் கிறுக்காஇல்ல நீதான் கிறுக்கா…

—BGM—

ஆண் : ஆஆ… வாழைப்பூ ஏனடி கூந்தலில் சூடினாய்…
முட்டைக்கோசை எடுத்தாய்…
ஆம்பளட் செய்ய நினைத்தாய்…

—BGM—

பெண் : ஆஆ… மீசையை நறுக்கவே…
இமைகளை நறுக்கினாய்…
சிப்பை போட மறந்து…
சாலை ஓரம் நடந்தாய்…

ஆண் : கூட்டம் இல்லா பஸ்சில் கூட…
ஏறுவதை மறந்தாய்…
கையில் குடையை வைத்துக் கொண்டே…
மழையினில் நனைந்தாய்…

பெண் : தலைமுதல் கால் வரை…
தண்டனைகள் தந்தாய்…

ஆண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…


Notes : Kadhal Kirukka Song Lyrics in Tamil. This Song from Whistle (2003). Song Lyrics penned by Kabilan. காதல் கிறுக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading