என்ன என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தேவன் ஏகாம்பரம் & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Enna Enna Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

பெண் : இப்ப இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்…
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்…
ஆண் : நோ ஐடியா…

பெண் : என்னோட பேசிவிட்டு…
என்னத்தான் பாத்துவிட்டு…
இப்பத்தான் தெரியாதுனு…
சொல்றான் சொல்றான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி…
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி…
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்…

BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

BGM

பெண் : உன்னோட சிபியூ அதுக்குள்ள தேடிப்பார்…
என்னோட நினைவும் அங்கிருக்கும்…
உன்னோட ஹார்ட்வேர் கேங்காகிப் போனதால்…
காதல் ஃபயில் அழிஞ்சே போயிருக்கும்…

ஆண் : ஒன்னோட டார்ச்சர் தாங்கலையே…
என்னோட நேட்சர் இப்படியே…
ரோபோக்கள் மனசில் லவ் இல்லையே…
லவ் பண்ணும் ரோபோ செய்யலையே…

பெண் : அட விஷந்தன் வைரஸ்…
உன்னை தாக்க எல்லாம் மறந்திருச்சா…

BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

BGM

ஆண் : பிளாக் அண்ட் ஒயிட் ரோஜாப்பூ…
நீ அன்று கேட்டாயே…
ஞாபகம் வருதே இப்பொழுது…
கிராபிக்ஸில் வானவில் நான் செய்து தந்தேனே…
நினைவுகள் வருதே இப்பொழுது…

பெண் : பைன் ஆப்பிள் டேப்லெட் கொண்டு வந்து…
ஆளுக்கு பாதி சாப்பிட்டோமே…
சேட் லைட் பஸ்சில் தொங்கிக்கொண்டே…
நீ நானும் டூயட் பாடினோமே…
அந்த ஆகஸ்ட் பதினஞ்சு…
நீயும் நானும் மீட் பண்ணி பேசினோமே…

BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

பெண் : இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்…
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்…
ஆண் : நோ ஐடியா…

பெண் : என்னோட பேசிவிட்டு…
என்னத்தான் பாத்துவிட்டு…
இப்பத்தான் தெரியாதுனு…
சொல்றான் சொல்றான்…

பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி…
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி…
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்…

BGM


Notes : Enna Enna Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Pa. Vijay. என்ன என்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading