மோகத்திரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் விஜய்சந்தோஷ் நாராயணன்பீட்சா

Mogathirai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் உயிர் அதன் இசை…
தேன் தரும் பூவின் நிழலோ…

ஆண் : மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…
மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…

—BGM—

ஆண் : இமை விரல்களில் காற்றாய் கை வீசு…
மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு…
காதலே…

ஆண் : தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு…
இடைவெளியினில் என்னை நீ பூட்டு…
காதலே…

ஆண் : தீண்டும் தினம் தென்றல் மணம்…
கூந்தல் இழை வெந்நீர் மழை…
உன் காதலால் என்னுள் நூறு கனா…

ஆண் : உன் உயிர் அதன் இசை…
தேன் தரும் பூவின் நிழலோ…

ஆண் : மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…
மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…

ஆண் : மேகம் இவன் தூரல் இவள்…
நாட்கள் இவன் நேரம் இவள்…
காற்று இவன் வாசம் இவள்…
வார்த்தை இவன் அர்த்தம் இவள்…

—BGM—


Notes : Mogathirai Song Lyrics in Tamil. This Song from Pizza (2012). Song Lyrics penned by Kabilan. மோகத்திரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading