போகும் பாதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழச்சி தங்கபாண்டியன்உத்தாரா உன்னிகிருஷ்ணன்அரோல் கோரெல்லிபிசாசு

Pogum Paadhai Song Lyrics in Tamil


பெண் : போகும் பாதை தூரமில்லை…
வாழும் வாழ்க்கை பாரமில்லை…
சாய்ந்து தோள் கொடு…
இறைவன் உந்தன் காலடியில்…
இருள் விலகும் அக ஒளியில்…
அன்னம் பகிர்ந்திடு…
அன்னம் பகிர்ந்திடு…

BGM

பெண் : நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை…
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை…
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு…
நம் கண்ணீர் இனிக்கட்டுமே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்…
அன்னை பாலென்றாளே…
அருளை ஊற்றிக் கண்திறந்தவர் யார்…
இறைவன் உயிரென்றாரே…

பெண் : பெரும் கை ஆசியிலும்…
இரு கை ஓசையிலும்…
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே…

BGM


Notes : Pogum Paadhai Song Lyrics in Tamil. This Song from Pisasu (2014). Song Lyrics penned by Thamizhachi Thangapandian. போகும் பாதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading