உன்னப் பார்த்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாஅதிசயபிறவி

Unna Paartha Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…

ஆண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…

பெண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…

—BGM—

ஆண் : ஒத்த விழியால பேசுற…
ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற…
சொப்பனத்தில் மூச்சு வாங்குற…
சொல்ல முடியாம ஏங்குற…

பெண் : ஏனய்யா அந்த மாதிரி…
ஏங்கணும் நடு ராத்திரி…
தேனய்யா இந்த மாம்பழம்…
தேவையா எடு சீக்கிரம்…

ஆண் : அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட…
சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட…

பெண் : அதை விட்டு தள்ளு…
என்னக் கட்டிக்கொள்ளு…

ஆண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
ஹேய்… உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
ஹேய்… சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…

பெண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…

—BGM—

பெண் : தென்னைமரக் கீத்து ஆடுது…
தெக்குதெசை காத்து பாடுது…
என்ன மெதுவாக தீண்டுது…
உன்ன என்ன சேர தூண்டுது…

ஆண் : ஆசைய அடைக் காக்குற…
யாரையோ எதிர்ப்பாக்குற…
காதல அள்ளி வீசுற…
காளைய கட்டப் பாக்குற…

பெண் : என்னையா செய்யட்டும் பொண்ணு நான்…
தூக்கத்த விட்டுது கண்ணுதான்…

ஆண் : ஒரு வேகம் ஆச்சா…
ரொம்ப தாகம் ஆச்சா…

பெண் : உன்னப் பார்த்த நேரம்…
ஆண் : ஹேய்…
பெண் : ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…

ஆண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…


Notes : Unna Paartha Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Vaali. உன்னப் பார்த்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading