என் நெருக்கத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஇயேசு பாடல்கள்

En Nerukathile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…
என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…

ஆண் : என் தகப்பனே என் இயேசுவே…
என் தகப்பனே என் இயேசுவே…

ஆண் : வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…
வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…

—BGM—

ஆண் : கடல் அளவு சொந்தங்கள்தானே…
அதில் வானளவு பிரிவுகள்தானே…
கடல் அளவு சொந்தங்கள்தானே…
அதில் வானளவு பிரிவுகள்தானே…

ஆண் : நான் நம்பினோரும் என்னை நம்பலையே…
நான் நம்பினோரும் என்னை நம்பலையே…
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே…
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே…

ஆண் : வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…
வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…

—BGM—

ஆண் : புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே…
வறண்ட வயல்வெளி நான்தானே…
புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே…
வறண்ட வயல்வெளி நான்தானே…

ஆண் : என் தேகம் எல்லாம் பெலவீனம்தானே…
என் தேகம் எல்லாம் பெலவீனம்தானே…
தூக்கி நிறுத்தினீரே பெலப்படுத்தினீரே…
தூக்கி நிறுத்தினீரே பெலப்படுத்தினீரே…

ஆண் : வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…
வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…

—BGM—

ஆண் : உருக்குலைந்த பாத்திரம் நானே…
மதில் இடிந்த பட்டணம் நானே…
உருக்குலைந்த பாத்திரம் நானே…
மதில் இடிந்த பட்டணம் நானே…

ஆண் : என் இதயம் முழுதும் பல காயம்தானே…
என் இதயம் முழுதும் பல காயம்தானே…
ஆற்றி தேற்றினீர உருமாற்றினீரே…
ஆற்றி தேற்றினீர உருமாற்றினீரே…

ஆண் : வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…
வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…
என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…


Notes : En Nerukathile Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. என் நெருக்கத்திலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading