பூ பூப்போல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ, கே.எஸ். சித்ரா & லலிதா சாகரிசந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Poo Poo Pol Song Lyrics in Tamil


ஆண் : பூ… பால்… தேன்… வான்…

—BGM—

ஆண் : பூ… பூப்போல் மனசிருக்கு…
பால்… பால் போல் சிரிப்பிருக்கு…
தேன்… தேன் போல் குணமிருக்கு…
வான்… வான் போல் வளமிருக்கு…

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு…
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே…
உங்களுடன் நானிருப்பேன்…
நல்லவர்க்கு துன்பமில்லை…
நானிருக்க அச்சமில்லை…

குழு : நல்லவர்க்கு துன்பமில்லை…
நீயிருக்க அச்சமில்லை…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால்போல் சிரிப்பிருக்கு…

—BGM—

ஆண் : யார் இங்கே வென்றாலும்…
வாழ்த்து சொல்லுங்கள்…
பேதங்கள் வேண்டாம்…
வாதங்கள் வேண்டாம்…
புன்னகை சிந்துங்கள்…

ஆண் : தர்மங்கள் நியாயங்கள்…
காத்து நில்லுங்கள்…
தங்க முலாமில் பித்தளை உண்டு…
தெரிந்து கொள்ளுங்கள்…

ஆண் : முயல் போலே விளையாட்டு…
குயில் போலே இசைப் பாட்டு…

குழு : முயல் போலே விளையாட்டு…
குயில் போலே இசை பாட்டு…

ஆண் : இருக்கும் வரைக்கும்…
இனிய உலகம் நடத்து…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

ஆண் : தேன்…
குழு : தேன் போல் குணமிருக்கு…
ஆண் : வான்…
குழு : வான் போல் வளமிருக்கு…

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு…
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே…
உங்களுடன் நானிருப்பேன்…
நல்லவர்க்கு துன்பமில்லை…
நானிருக்க அச்சமில்லை…

குழு : நல்லவர்க்கு துன்பமில்லை…
நீயிருக்க அச்சமில்லை…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

—BGM—

ஆண் : ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது…
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது…
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது…
கோழி மிதித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது…

ஆண் : பொன் வண்டு இசை மீட்ட…
பூவெல்லாம் தலை ஆட்ட…

குழு : பொன் வண்டு இசை மீட்ட…
பூவெல்லாம் தலை ஆட்ட…

ஆண் : புதிய உலகின் கதவை…
திறந்து கொள்ளுங்கள்…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

ஆண் : தேன்…
குழு : தேன் போல் குணமிருக்கு…
ஆண் : வான்…
குழு : வான் போல் வளமிருக்கு…

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு…
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே…
உங்களுடன் நானிருப்பேன்…
நல்லவர்க்கு துன்பமில்லை…
நானிருக்க அச்சமில்லை…

குழு : நல்லவர்க்கு துன்பமில்லை…
நீயிருக்க அச்சமில்லை…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

—BGM—


Notes : Poo Poo Pol Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. பூ பூப்போல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading