சூப்பர் ஸ்டாரு யாருன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜாசந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Super Staru Yaarunu Kettaa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணா…
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா…
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்…

பெண் : மேக்கப்ப ஏத்துங்க…
கெட்டப்ப மாத்துங்க…
செட்டப்ப மாத்தாதீங்க… ஹான்…

—BGM—

ஆண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணே…
எனது பேர ஒரு தரம் சொன்னா…
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்…

ஆண் : மேக்கப்பு ஏறலாம்…
கெட்டப்பு மாறலாம்…
செட்டப்பு மாறாதம்மா… ஹஹஹா…

—BGM—

பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணா…
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா…
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்…

ஆண் : தினக்குதின்னுதா…

—BGM—

ஆண் : உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா…
அதுக்கு வைத்தியம் உண்டா…

பெண் : போட்ட லவுக்க துடிக்குது அய்யா…
ஹா… இதுக்கு வைத்தியம் உண்டா…

ஆண் : கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு…
காரியம் மீறினா மெத்தை இருக்கு…

பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு…
கட்டிலோ ரெண்டுக்குச் சொல்லியிருக்கு…

ஆண் : எங்கெங்கு சுகம் என்று இலக்கணம் இருக்கு…

பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…
சின்னக் குழந்தையும் சொல்லும்…
ஆண் : சுயர்… சுயர்…

பெண் : ஒங்க பேர ஒரு தரம் சொன்னா…
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்…
ஆண் : ஹஹஹஹா…

—BGM—

பெண் : நெத்தியில் புரளும் கத்தமுடி விலக்கி…
முத்தங்கள் தர ஒரு ஆசை…

ஆண் : கண்மணி உனது கால் கொலுசெடுத்து…
கைகளில் கட்டிக் கொள்ள ஆசை…

பெண் : என்னமோ மாறுது புத்தி உனக்கு…
என் குங்குமம் எங்கேயோ ஒட்டியிருக்கு…

ஆண் : டுர்ர்ர்ர்… ஆஹ்… ஹேய் ஹேய் ஹேய்…
ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தம் இருக்கு…
நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தம் இருக்கு…

பெண் : அப்பா என்றாலும் அதுக்கொரு…
இடம் பொருள் இருக்கு…

ஆண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணே கேளு…
எனது பேர ஒரு தரம் சொன்னா…
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்…

ஆண் : மேக்கப்பு ஏறலாம்…
கெட்டப்பு மாறலாம்…
செட்டப்பு மாறாதம்மா… ஹோய்…

—BGM—

பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணா கேளு…
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா…
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்…

ஆண் : ரம்பம்பம்பம்…
பெண் : ஹோய் தகதிமி தக்தோம்…
தளாங்கு தக்தோம்…

ஆண் : ரம்பம்பம்பம்…
பெண் : ஹோய்… தகதிமி தக்தோம்…
தளாங்கு தக்தோம்…

ஆண் : ரபபபபாப ரம்பம்பம்பம்…


Notes : Super Staru Yaarunu Kettaa Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. சூப்பர் ஸ்டாரு யாருன்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading