ஏய் உன்னைத்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாதல் பரிசு

Hey Unnai Thane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் உன்னைத்தானே… ஹா…
ஏய் உன்னைத்தானே… ஹா…
நீ எந்த ஊரு என்னோடு ஆடு…

ஆண் : எது நிஜம் இளமை ஜெயிக்கும்…
தகிடஜம் தகிட ததக்ஜம்…
இளையவன் கனவு பலிக்கும்…
தகிடஜம் தகிட ததக்ஜம்…
திசைகளெட்டும் முரசு கொட்டும்…
வெற்றித் திலகம் நான்…

ஆண் : ஏய் உன்னைத்தானே… ஹு…
ஏய் உன்னைத்தானே… ஹா…
ஏய் உன்னைத்தானே… ஹேஹே…

BGM

ஆண் : நீயா நானா யார்தான்…
இங்கே ரொம்பப் பெரியவன் வலியவன்…
மோதும் போதும் சீறும் போதும்…
என்றும் புலி இவன் இளையவன்…

ஆண் : ஆட்டங்கள் எல்லாமே அறிந்தவன் புரிந்தவன்…
உன் ஜம்பம் என்னென்று தெரிந்தவன் புரிந்தவன்…

ஆண் : தெரியாமல் போட்டி போடும் மனிதா மனிதா…
சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா…
வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா… ஹாஆ…

BGM

பெண் : ஏய் உன்னைத்தானே… ஏய்…
ஏய் உன்னைத்தானே…
நீ எந்த ஊரு என்னோடு ஆடு…

பெண் : எது நிஜம் இளமை ஜெயிக்கும்…
தகிடஜம் தகிட ததக்ஜம்…
இளையவள் கனவு பலிக்கும்…
தகிடஜம் தகிட ததக்ஜம்…

ஆண் : திசைகளெட்டும் முரசு கொட்டும்…
வெற்றித் திலகம் நான்… ஹெய்…

ஆண் : ஏய் உன்னைத் தானே… ஹே…
ப ரபப் பப ரபப…
ஏய் உன்னைத் தானே… ஹா…
டூ டுடூடூ டூடூ…

BGM

ஆண் : பெண்ணே பெண்ணே வா வா கண்ணே…
தொட்டுப் பழகலாம் தழுவலாம்…

பெண் : வீரம் ஊறும் சாரம் எல்லாம்…
அள்ளிப் பருகலாம் உருகலாம்…

ஆண் : பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம்…

பெண் : நீ சொன்னால் தேன் மாரி…
பொழியலாம் வழியலாம்…

ஆண் : அள்ளிக் கொள் என்று சொல்லும் அழகோ அழகு…
கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு…

பெண் : நெஞ்சுக்குள் ஏதோ மின்னல் நெளியுது…

பெண் : ஹேய்…
ஆண் : உன்னைத்தானே… ஹு…
பெண் : ஹேய்…
ஆண் : உன்னைத்தானே… ஹு…

பெண் : நீ எந்த ஊரு…
ஆண் : என்னோடு ஆடு…

ஆண் : எது நிஜம் இளமை ஜெயிக்கும்…
பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம்…

ஆண் : இளையவன் கனவு பலிக்கும்…
பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம்…

ஆண் : திசைகளெட்டும் முரசு கொட்டும்…
வெற்றித் திலகம் நான்…

பெண் : ஹேய்…
ஆண் : உன்னைத்தானே ஹ ஹு ஹா
பெண் : ஹேய்…
ஆண் : உன்னைத்தானே ஹு ஹு

பெண் : ஏய்…
ஆண் : டூடுட் டூடூட் டூடு டுடுடுடுடு…
பெண் : ஹேய்…
ஆண் : டூடூடுட் டூடூ…


Notes : Hey Unnai Thane Song Lyrics in Tamil. This Song from Kadhal Parisu (1987). Song Lyrics penned by Vairamuthu. ஏய் உன்னைத்தானே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top