கூக்கூ என்று குயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாதல் பரிசு

Koo Koo Endru Kuyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்…
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்…

பெண் : கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்…
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்…

ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ…
பெண் : இன்ப மழை தூவாதோ…

BGM

பெண் : வானம் கை நீட்டும்…
தூரம் எங்கெங்கும்…
எங்கள் ராஜாங்கம் ஆகும்…

ஆண் : மேகம் தேர் கொண்டு…
மின்னல் சீர் கொண்டு…
காதல் ஊர்கோலம் போகும்…

பெண் : வானம் கை நீட்டும்…
தூரம் எங்கெங்கும்…
எங்கள் ராஜாங்கம் ஆகும்…

ஆண் : மேகம் தேர் கொண்டு…
மின்னல் சீர் கொண்டு…
காதல் ஊர்கோலம் போகும்…

பெண் : கல்யாணமோ…

BGM

பெண் : தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம்…
பாய்ந்தோடும் நேரம் ஆனந்த மேளம்…
கூக்கூ…

ஆண் : என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
கூக்கூ…

பெண் : என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…

ஆண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்…
பெண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்…

ஆண் : கூக்கூ…
பெண் : என்று குயில் கூவாதோ…
ஆண் : இன்ப மழை தூவாதோ…

BGM

ஆண் : கூந்தல் பாய் போடு…
தோளில் கை போடு…
கண்ணில் மை போட்ட மானே…

பெண் : கையில் கை போடு…
ஊஞ்சல் நீ போடு…
என்னைத் தந்தேனே நானே…

ஆண் : கூந்தல் பாய் போடு…
தோளில் கை போடு…
கண்ணில் மை போட்ட மானே…

பெண் : கையில் கை போடு…
ஊஞ்சல் நீ போடு…
என்னைத் தந்தேனே நானே…

ஆண் : மேகங்களே…

BGM

ஆண் : என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும்…
கல்யாண ராகம் எப்போது கேட்கும்…

ஆண் : கூக்கூ…
பெண் : என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
கூக்கூ…

ஆண் : என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…

பெண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்…
ஆண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்…

பெண் : இந்தக் குயில்…
ஆண் : எந்த ஊர்க் குயில்…

ஆண் : நெஞ்சைத் தொடும்…
பெண் : இன்னிசைக் குயில்…


Notes : Koo Koo Endru Kuyil Song Lyrics in Tamil. This Song from Kadhal Parisu (1987). Song Lyrics penned by Pulamaipithan. கூக்கூ என்று குயில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading