ஆதி பரமேஸ்வரியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தவசீலன்பி. சுசீலாரகுஅம்மன் பாடல்கள்

Aadhi Parameswariyin Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு…
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு…
அன்னையவள் திருப்புகழை தினம் தினம் நீ பாடு…
அன்னையவள் திருப்புகழை தினம் தினம் நீ பாடு…
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு…

BGM

பெண் : குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்…
மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள்…
குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்…
மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள்…
மங்காத நிலவாக எந்நாளும் ஒளி கொடுப்பாள்…
எந்நாளும் ஒளி கொடுப்பாள்…
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு…

BGM

பெண் : அன்னையிடம் நாகம் வந்து பக்தியுடன் குடை பிடிக்கும்…
அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்…
அன்னையிடம் நாகம் வந்து பக்தியுடன் குடை பிடிக்கும்…
அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கம்…

பெண் : நம்பிவரும் எல்லோர்க்கும் நல்லதொரு வழி பிறக்கும்…
நாயகி திருவருளே பொன்னான வாழ்வளிக்கும்
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு…

BGM

பெண் : வேற்காடு திருத்தலமே வந்தவர்ககு புகழ் கொடுக்கும்…
வெற்றிதரும் திருச்சாம்பல் கொண்டவர்க்கு பலன் கிடைக்கும்…
கருமாரி திருப்பதமே வேண்டிவந்தால் வரம் கொடுக்கும்…
கற்பூர ஜோதியிலே எந்நாளும் அருள் கிடைக்கும்…
எந்நாளும் அருள் கிடைக்கும்…

பெண் : ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு…
அன்னையவள் திருப்புகழை தினம் தினம் நீ பாடு…
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு…


Notes : Aadhi Parameswariyin Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Thavaseelan. ஆதி பரமேஸ்வரியின் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading