இந்த அம்மனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாதெய்வவாக்கு

Indha Ammanukku Song Lyrics in Tamil


ஆண் : ஐலேசா ஐலேஐலே ஐலேஐலே ஸாஸா…
குழு : ஐலேசா ஐலேஐலே ஐலேஐலே ஸாஸா…
ஆண் : ஐலேசா பபாபபா ஸரிகமபா…
குழு : ஐலேசா பபாபபா ஸரிகமபா…

ஆண் : ஐலேசா…
குழு : ஐலேஐலே…
ஆண் : ஐலேசா…
குழு : ஐலேஐலே…
ஆண் : ஐலேசா…
குழு : ஐலே ஐலே ஸாஸா…

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எல்லோருக்கும்தான் வாக்குச் சொல்லுது…
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது…
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு…

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

BGM

ஆண் : ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பித் ததும்பி…
அலைகள் எழுந்து விளையாடுதே…
ததரினனோம்… ஓஓஓஓஒ…
குழு : ஹே ஓ ஹே ஓஒ…

ஆண் : ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பித் ததும்பி…
அலைகள் எழுந்து விளையாடுதே…
நாப்பத்தெட்டு நாள் கணக்கில் விரதம் இருந்து…
ஜனங்கள் யோக நிலை தேடுதே…

ஆண் : கற்பூரம் காட்டுது…
கன்னத்தில் போடுது…
குழு : அடடா…

ஆண் : காவிய கட்டிட்டு…
சாமியா ஆகுதடா…

ஆண் : பக்தினா பக்திதான் கொட்டுது கொட்டுது…
குழு : அடடா…
ஆண் : புடிச்சுக்கோ புடிச்சுக்கோ…
பக்கெட்ட கொண்டாங்கடா…

ஆண் : நம்ம ஊருக்கு ஏத்த அம்மன்தான்…
அப்பப்பா ரொம்பப்பா தேவப்பா…

ஆண் : இந்த அம்மனுக்கு…
குழு : எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு…
ஆண் : தெய்வ வாக்கு இப்போ…
குழு : இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு…

BGM

ஆண் : அட ஆத்து மேடும் கொளத்து மேடும்…
வண்டிய இழுத்து இடுப்பு புடிச்சு மூச்சு வாங்குதே…
ஆத்தாளோட சக்தியில அரைக்காலும் முக்காலு…
நமக்கும் கேட்டு கொஞ்சம் வாங்குடா…

ஆண் : எப்பப்போ எங்கெங்கே என்னென்ன நடக்கும்…
குழு : அடடா…
ஆண் : அக்காலம் இக்காலம் முக்காலம் சொல்லும்மடா…

ஆண் : தப்புன்னா தண்டிக்கும் திருந்திக்கோ மன்னிக்கும்…
குழு : அடடா…
ஆண் : கப்புன்னு வேண்டிட்டு வரங்கள வாங்கிக்கடா…

ஆண் : அம்மன் தேருக்கு…
குழு : வடம் புடிச்சோம்…
ஆண் : அப்பப்பா வந்தாச்சு எல்லப்பா…

ஆண் : இந்த அம்மனுக்கு…
குழு : எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு…
ஆண் : தெய்வ வாக்கு இப்போ…
குழு : இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு…

ஆண் : எல்லோருக்கும்தான் வாக்குச் சொல்லுது…
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது…
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு…

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

BGM


Notes : Indha Ammanukku Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Vaali. இந்த அம்மனுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading