ரமலான் புனித ரமலான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தாஜுதீன்நாகூர் இ.எம்.ஹனிஃபாசங்கர் கணேஷ்இஸ்லாமிய பக்தி பாடல்கள்

Ramalan Punitha Ramalan Song Lyrics in Tamil

BGM

ஆண் : ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…

ஆண் : இதயமெல்லாம் கனிந்து பணிந்து…
இறையுனர்வில் சிறந்த மாதம்…
ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஈகை குனமும் இரக்க மனமும் மலர்ந்த மாதம்…
நல்ல தியாக உணர்வும் ஞாய குனமும் சிறந்த மாதம்…

BGM

ஆண் : ஈகை குனமும் இரக்க மனமும் மலர்ந்த மாதம்…
நல்ல தியாக உணர்வும் ஞாய குனமும் சிறந்த மாதம்…

ஆண் : வாகை சூடும் குர்ஆனை தந்த மாதம்…
இந்த வையகமே வியக்கும் நோன்பு வந்த மாதம்…
பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதம்…

BGM

ஆண் : பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதம்…
நல்ல பன்புடனே ஜக்காத்தை வழங்கும் மாதம்…
வாரி வழங்கும் மாதம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…

BGM

ஆண் : பாங்குடனே லைலத்துல் கத்ர் கிடைத்த மாதம்…
அன்று சங்கையான திருகுர்ஆன் வந்த மாதம்…

BGM

ஆண் : பாங்குடனே லைலத்துல் கத்ர் கிடைத்த மாதம்…
அன்று சங்கையான திருகுர்ஆன் வந்த மாதம்…
ஆன்மீக ஞானமெல்லாம் உயரும் மாதம்…
நல்ல மேன்மையோடு உடல் நலம் கிடைக்கும் மாதம்…

ஆண் : உகப்புடனே முப்பது நோன்பு நோர்கும் மாதம்…

BGM

ஆண் : உகப்புடனே முப்பது நோன்பு நோர்கும் மாதம்…
என்றும் உன்னதமான வழிகாட்டும் கன்னிய மாதம்…
நல்ல புண்ணிய மாதம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…

BGM

ஆண் : பார் போற்றும் பத்ர் யுத்தம் நடந்த மாதம்…
தீய பகையை வீழ்த்தி வெற்றி கனியை பெற்ற மாதம்…

BGM

ஆண் : பார் போற்றும் பத்ர் யுத்தம் நடந்த மாதம்…
தீய பகையை வீழ்த்தி வெற்றி கனியை பெற்ற மாதம்…
இனிமையான இஃப்தார் இருக்கும் மாதம்…
கெட்ட ஷைத்தானை ஓட ஓட விரட்டும் மாதம்…

ஆண் : பள்ளிகளெல்லாம் தராவிஹ் தொழுதிடும் மாதம்…

BGM

ஆண் : பள்ளிகளெல்லாம் தராவிஹ் தொழுதிடும் மாதம்…
அருள் அள்ளி அள்ளி தருகின்ற அற்புத மாதம்…
ரஹமத் இறங்கிடும் மாதம்…

ஆண் : ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…

BGM

ஆண் : சொர்கத்தின் கதவுகள் திறக்கும் மாதம்…
அழகு சுந்தர ஹூருரின்கள் மகிழ்ந்திடும் மாதம்…

BGM

ஆண் : சொர்கத்தின் கதவுகள் திறக்கும் மாதம்…
அழகு சுந்தர ஹூருரின்கள் மகிழ்ந்திடும் மாதம்…
நரகத்தின் கதவுகள் மூடும் மாதம்…
கெட்ட இப்லீசை விழங்கிட்டு தடுக்கும் மாதம்…

ஆண் : நோன்பு வைத்தோர் துவாக்களெல்லாம் ஏற்கும் மாதம்…

BGM

ஆண் : நோன்பு வைத்தோர் துவாக்களெல்லாம் ஏற்கும் மாதம்…
உலகில் தான தர்மம் பெருக்கமுடன்…
ஈத் முபாரக் சொல்லும் மாதம்…
ஈத் முபாரக் சொல்லும் மாதம்…

ஆண் : ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…

Notes : Ramalan Punitha Ramalan Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs. Song Lyrics penned by Thaajudheen. ரமலான் புனித ரமலான் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading