பல கதையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிதீர்த்த சுபாஷ் & வேத லக்ஷ்மிரவி பஸ்ரூர்சாலார்

Palakadhaiyill Song Lyrics in Tamil


ஆண் : பல கதையில் ராட்சசனே இங்கேவருவனே…
பழி வாங்க ரட்சகனும் வருவான் உடனே…
சத்ருவதான் வதம் செய்ய வந்தான் ரட்சகனே…
அவனுள்ளே வந்தானே ராட்சசன் அவனே…

பெண் : ஆவேசமா அந்த ரட்சகனும்…
பல காலம் போராடி…

ஆண் : குரோதத்தின் விஷமேறி…
ஆனான் ஒரு ராட்சசனாய்…

பெண் : சாதிக்கும் குணம் கொண்டாலே…
நீ சாந்தமாய் இருந்தாகணுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ வெற்றிய பெறவே மன்னிக்கும்…
குணவானாய் வாழ்ந்தாகணுமே…

குழு : கோவம் நமை கோரம் ஆக்கும்டா…
யுத்தம் தோன்றினால் சின்ன புன்னகை…
பெண் : நீ காட்டி நிப்பாட்டடா…

குழு : நீ ஞாயவனா நடமாடினா…
வாழ்ந்திடுவாயே ஒரு ராஜனா…
நீ தீயவனா உருவாகினா…
போயிவிடுவாயே ஒரு நீசனா…

BGM

பெண் : பகையின் நஞ்சை மனம் ஏற்க கூடாதுடா…
அதுவே இம்சை அதனால் வரும் கேடுடா…

ஆண் : நிஜத்தினில் தைரியம்தானடா…
நிலத்தினை ஆளும் பாரத தெளிவுடன்…
லோகம் ஆளடா நிரந்தரனா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மனிதரின் காயம் பொய்யடா…
அனைத்துமே மாயப்பேயாடா…
ஆண் : வார்த்தையில் நியாயம் வையடா சிறந்தவனா…

குழு : கோவம் நமை கோரம் ஆக்கும்டா…
யுத்தம் தோன்றினால் சின்ன புன்னகை…
பெண் : நீ காட்டி நிப்பாட்டடா…

குழு : நீ ஞாயவனா நடமாடினா…
வாழ்ந்திடுவாயே ஒரு ராஜனா…
நீ தீயவனா உருவாகினா…
போயிவிடுவாயே ஒரு நீசனா…

BGM


Notes : Palakadhaiyill Song Lyrics in Tamil. This Song from Salaar (2023). Song Lyrics penned by Madhurakavi. பல கதையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading