இதெல்லாம் டூப்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிக்ரம், விவேகா & தேவி ஸ்ரீ பிரசாத்தேவி ஸ்ரீ பிரசாத்கந்தசாமி

Idhellan Dupe Song Lyrics in Tamil


ஆண் : கூழு சுண்டலு வேர்க்கடலை வறுத்த கறி…
வடுமாங்கா சுண்டக்கஞ்சி சுட்டவாழ மக்காச்சோளம்…
நீர்மோரு பேட்ரிதண்ணி இளநி இறாதொக்கு…
உப்புக்கண்டம் பழையசோரு டிகிரிகாப்பி இஞ்சிமரப்பா…
கடலமுட்டாய் கம்மருகட்டு வெள்ளரிக்காய் எலந்தப்பழம்…
குச்சிஐசு கோலிசோடா முறுக்கு பஞ்சுமிட்டாய்…
கரும்புசாறு மொளகா பஜ்ஜி எள்ளு வடை…
பொறி உருண்டை ஜிகருதண்டா ஜீராதண்ணி…
ஜவ்வுமுட்டாய் கீரவட கிர்னிப்பழம் அவிச்சமுட்ட…
ஆபாயில் பல்லிமுட்டாய் பப்பாளி…
புகையில போதபாக்கு புண்ணாக்கு…

குழு : இதெல்லாம் டூப்பு பீசாதான் டாப்பு…
இதெல்லாம் டூப்பு டூப்பு பீசாதான் டாப்பு…
ஹேய்… இதெல்லாம் டூப்பு பீசாதான் டாப்பு…

BGM

ஆண் : அண்ணன் அண்ணி நாத்தனாரு மாமியாரு…
மாமனாரு ஓரகத்தி சக்காலத்தி தம்பிக்காரன்…
தங்கச்சி சித்தப்பன் பெரியப்பன் பாட்டன் முப்பாட்டன்…
பேத்தி கொள்ளுப்பேத்தி பேரன் கொள்ளு பேரன்…
பொண்டாட்டி வப்பாட்டி நல்லபுருஷன் கள்ளபுருஷன்…
மச்சினிச்சி மாமனாரு கொழுந்தனாரு கொழுந்தியா…
மூத்தாரு பாட்டி பூட்டி அக்காபொண்ணு அத்தபொண்ணு…
காதலன் காதலி டாவு டைம்பாசு தாய்மாமன்…
பங்காளி தம்பிபுள்ள தத்துபுள்ள சகல…
சம்மந்தி மொறமாமன் மொறப்பொண்ணு…
தலச்சன்புள்ள இளையப்புள்ள மூத்ததாரம்…
இளைய தாரம் துடுப்பு ஒன்னுவிட்டது…
இரண்டுவிட்டது ரத்த சொந்தம் மத்த சொந்தம்…
ஜாதிக்காரன் பொண்ணு எடுத்தவன் பொண்ணு தந்தவன்…

குழு : இதெல்லாம் டூப்பு நண்பன்தான் டாப்பு…
இதெல்லாம் டூப்பு டூப்பு நண்பன்தான் டாப்பு…
ஹேய்… இதெல்லாம் டூப்பு நண்பன்தான் டாப்பு…

BGM

ஆண் : சோகம் அழுகை சோம்பல் காதல்…
தோல்வி கடுப்பு எக்ஸாம் பெய்லு…
எரிச்சல் வெறுப்பு வேதனை கோபம்…
பிரிவு நஷ்டம் படபடப்பு பழிவாங்கல்…
பாவம் போட்டுக்கொடுப்பு பொறாமை கிண்டலு…
எலப்பம் எச்சப்புத்தி இருமாப்பு சகுனிவேல…
சதிச்செயல் கோல்மூட்டல் குறுக்கு புத்தி…
ஒட்டுக்கேட்டல் ஓரவஞ்சனை பொயி…
புழுகுமூட்ட டகுல் வேல டப்பாங்குத்து…
அரக்கத்தனம் பீலா பில்டப்பு பிசாத்து…
கொல்லிக்கண்ணு குசும்பு சின்னத்தனம்…
சிண்டுமுடி அல்லகை அல்பம் டேருமாரு…
டிமிக்கி ஊல உதார் ஒப்பாரி ஜால்ரா…
ஜர்க்கடித்தல் திருட்டுவேல தில்லுமுல்லு சண்டித்தனம்…

குழு : இதெல்லாம் டூப்பு ஜாலிதான் டாப்பு…
இதெல்லாம் டூப்பு டூப்பு ஜாலிதான் டாப்பு…

BGM

ஆண் : குப்புசாமி கோவிந்தசாமி முனுசாமி முத்துசாமி…
கிருஷ்ணசாமி மாடசாமி மயில்சாமி வேலுச்சாமி…
வீராசாமி கண்ணுச்சாமி கருப்புச்சாமி மலச்சாமி…
பழனிச்சாமி குருசாமி கோட்டச்சாமி சின்னச்சாமி…
பெரியச்சாமி ஆறுச்சாமி அழகுச்சாமி அப்பாச்சாமி…
கொண்டச்சாமி வேட்டச்சாமி வெங்கடச்சாமி…
தங்கச்சாமி பெருமாள்சாமி நாராயண்சாமி…
சிவசாமி சீனுசாமி சடையச்சாமி சந்திராசாமி…
வெள்ளசாமி குயில்சாமி குமாரசாமி கோதண்டசாமி…
அங்குசாமி துரசாமி பொண்ணுசாமி அய்யாசாமி…
அண்ணாசாமி நல்ல சாமி…

குழு : இதெல்லாம் டூப்பு கந்தசாமி டாப்பு…
இதெல்லாம் டூப்பு டூப்பு கந்தசாமி டாப்பு… ஓயே…

BGM

குழு : கந்தசாமிதான் டாப்பு…


Notes : Idhellan Dupe Song Lyrics in Tamil. This Song from Kanthaswamy (2009). Song Lyrics penned by Viveka. இதெல்லாம் டூப்பு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top