வந்தா மல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கானா பாலா, கருணாஸ் & அருண்ராஜா காமராஜ்ஜி. வி. பிரகாஷ் குமார்டார்லிங்

Vandha Mala Song Lyrics in Tamil


BGM

ஆண் : பேட் டாங்கி ஸ்மால் வால்…
பேட் டாங்கி ஸ்மால் வால்…
பேட் டாங்கி ஸ்மால் வால்…

BGM

ஆண் : வந்தா மல போன முடி…
கட்டி இழு டாா்லிங்…
அத்து உட்ட காத்தாடி நீ…
சோக்கா பற டாா்லிங்…

ஆண் : பல்பு ஒன்னு பியூஸா போனா…
புடுங்கி தூக்கி போடு…
வாழ்க்கை ஒன்னும் வட்டம் இல்ல…
அதுதான் ஒத்த கோடு…

ஆண் : பஸ்க்குதான் பஞ்சா் போட…
தேவை ஒரு ரோடு…
குண்டு குழி ஆன பின்னே…
லைஃப்பு மொக்க ரோடு…

ஆண் : டாா்லிங்… நம்ம லைஃப்பு ரொம்ப ஷாா்ட்டு மச்சி…
டாா்லிங்… அட இஷ்டம் போலே ஓட்டுடா…
டாா்லிங்… இங்க ஃபீலிங்ஸ் எல்லாம் வேஸ்ட்டு மச்சி…
டாா்லிங்… இப்போ டீலிங்க் ஒன்னு போடுடா…

ஆண் : வந்தா மல போன முடி…
கட்டி இழு டாா்லிங்…
அத்து உட்ட காத்தாடி நீ…
சோக்கா பற டாா்லிங்…

ஆண் : போலாமா… ஹே வாங்கடி போலாம்…

ஆண் : ஏ நாளான் கிளாசு வாத்தியதான்…
கட்டி போட்டு உதைக்கனும்டா…
அவன் வீட்டில் உள்ள டாடா்தான்…
நல்ல கட்டி புடிக்கனும்டா…

ஆண் : ஏ மிட்‌நைட் ஆனா…
டாஸ்மாக் கடைல பாா்டி வைக்கனும்டா…
அதுக்கு நாலு போலீஸ் பந்தவஸ்த்…
நமக்கு கிடைக்கனும்டா…

ஆண் : எல் ஐ சி மாடி மேல…
மேட்ச்சு நடக்கனும்டா…
அங்கிருந்து ஸ்பென்சேருக்கு…
சிக்ஸா் அடிக்கனும்டா…

ஆண் : டாா்லிங்… நம்ம லைஃப்பு ரொம்ப ஷாா்ட்டு மச்சி…
டாா்லிங்… அட இஷ்டம் போலே ஓட்டுடா…
டாா்லிங்… இங்க ஃபீலிங்ஸ் எல்லாம் வேஸ்ட்டு மச்சி…
டாா்லிங்… இப்போ டீலிங்க் ஒன்னு போடுடா…

BGM

குழு : பழசு வெறுக்குதா கண்ணு ரெண்டும் கலங்குதா…
எதுகை மோனையும் எகத்தாளம் அடிக்குதா…
குருதி காதல குண்டு மல்லி கணக்குதா…
துருவி பாருடா துளு வெறும் தூளுடா…

குழு : பொறுத்து பாருடா பூகம்பமா மாறுடா…
இழுத்து பாருடா…
போன வெறும் ஹோ்டா…
ஹோ்டா ஹோ்டா ஹோ்டா…

BGM

ஆண் : மண்ணெண்ணெய் வேப்பெண்ணை விளக்கெண்ணை…
பாகிஸ்தான் தோத்தாக்க எனக்கென்ன…
தீபிகா அனுஷ்கா ஹன்சிகா…
பிரேகப் ஆனாக்க நமுக்கென்ன…

ஆண் : ஏ டைட்டானிக்கு ஷிப்புல இருந்து…
டைவ்வு அடிக்கனும்டா…
அங்க சுனாமியே வந்தா கூட…
சுவிம்மிங் போடனும்டா…

ஆண் : ஃப்லைட்டுல தான் வித்அவுட்லதான்…
டிராவல் பண்ணனும்டா…
அட மாட்டிக்கிட்டா…
அங்கிருந்து ஃபுட்‌போா்ட் அடிக்கனும்டா…

ஆண் : டாா்லிங்… நம்ம லைஃப்பு ரொம்ப ஷாா்ட்டு மச்சி…
டாா்லிங்… அட இஷ்டம் போலே ஓட்டுடா…
டாா்லிங்… இங்க ஃபீலிங்ஸ் எல்லாம் வேஸ்ட்டு மச்சி…
டாா்லிங்… இப்போ டீலிங்க் ஒன்னு போடுடா…

BGM

ஆண் : அவன நிறுத்த சொல்…
நான் நிறுத்துறேன்…


Notes : Vandha Mala Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar & Arunraja Kamaraj. வந்தா மல பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top