| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | கார்த்திக் & பாப் ஷாலினி | தினா | திருடா திருடி |
Unnai Paartha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…
ஆண் : உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…
பெண் : என் வீட்டு பக்கம் வந்துவிடாதே…
நாய்கள் வச்சிருக்கேன்…
உன் பேரை வச்சித்தானே தினமும்…
அதட்டி கூப்பிடுவேன்…
ஆண் : ஹே பேய்கள் என்ற புரளியை…
உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன்…
குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம்…
நீதானே என்றிருக்கேன்…
—BGM—
பெண் : தங்க பாப்பா நானு…
தகர டப்பா பையன் நீயு…
தங்க பஷ்பம் நானு…
துரு பிடித்த கம்பி நீயு…
ஆண் : உன் வீட்டு கண்ணாடி ரொம்ப பாவமடி…
பெண் : போடா…
ஆண் : வாய் விட்டு கதருதடி…
பாதரசம் பின்னாடி…
—BGM—
பெண் : என் பின்னால் அலையிறியே…
நீ என்ன மானம் கெட்டவனா…
ஆண் : என் உயிரை எடுக்குறியே…
நீ என்ன வெட்கம் கெட்டவளா…
பெண் : தினம் திங்கிற சோத்துலதான்…
நீ உப்பே போடலையா…
ஆண் : ஹே அதிகம் பேசாதே…
உன் மண்டைய பொளந்திடுவேன்…
பெண் : இஞ்சி தின்ன குரங்கு…
ஆண் : போடி காட்டு வெள்ளை பன்னி…
பெண் : போடா நாயே…
ஆண் : போடி பேயே…
பெண் : பிசாசே…
ஆண் : காட்டேரி…
பெண் : செருப்பு பிய்யும் டா…
ஆண் : ஹே பல்லை உடைப்பேன்டி…
பெண் : உன் வீட்டுல அனகோண்டா வர…
ஆண் : உன் தலைல இடி விழ…
பெண் : வீணா போய்டுவடா…
ஆண் : நீ விளங்காம போய்டுவடி…
பெண் : உனக்கு எய்ட்ஸ் வரும்டா…
ஆண் : எனக்கா உன்னை எவனான்…
கற்பழிக்க போறாண்டி…
பெண் : ராஸ்கல் இழுத்து வச்சு…
ஆண் : ஆ ஐயயயோ அவ்வவவ…
ஆண் : ஐயோ இறைவன் எதிரில் தோன்றி…
என்னிடம் வரம் கேட்டாலே…
இந்த ராட்சஷி இல்லா உலகில்…
ரகசிய இடம் கேட்பேனே…
பெண் : அந்த இடம் கோவிந்தாதான்…
Notes : Unnai Paartha Song Lyrics in Tamil. This Song from Thiruda Thirudi (2003). Song Lyrics penned by Yugabharathi. உன்னை பார்த்த பாடல் வரிகள்.

