சிங்காரி சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Singari Singari Song Lyrics in Tamil


குழு : நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா…
தீ தூவி போறியா…
கொஞ்சம் நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா…
நீர்வீழ்ச்சி தாரியா…

—BGM—

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…

—BGM—

ஆண் : ஓயே யே… சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…

ஆண் : உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி…
உன் நெளிவு சுளிவு எல்லாம் பொருட்காட்சி…
மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி…
கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு…

ஆண் : உன் சிரிப்பை பார்த்து…
நான் சிறை சேதம் ஆயாச்சி…
என்னை பிடித்து ஆட்டிடும்…
பெண் பேயும் நீயாச்சு…

—BGM—

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

—BGM—

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : உன் ஊசி பார்வையில்…
நான் பஞ்சர் ஆனேன்டி…
என் ஓ.சி மது கடை…
உன் உதட்டில் கண்டேன்டி…

ஆண் : கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும்…
உன்னை தேடி…
என் இதழும் டாவடிக்கும்…
உன்னை பாடி…

ஆண் : சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி…
போடி காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி…
உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி…
உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி…

—BGM—

ஆண் : சிங்காரி சிங்காரி…
சிங்காரி சிங்காரி…


Notes : Singari Singari Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சிங்காரி சிங்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading