முதல் முதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.எஸ். சித்ராபரத்வாஜ்பிரியசகி

Mudhal Mudhal Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…

பெண் : எனக்குள்ளே இன்று புது வித மோதல்…
இதன் பெயர்தானா உலகத்தில் காதல்…

பெண் : நான் சுவாசித்த காற்றினை நேசித்து…
நீ அதை சுவாசிக்க வேண்டுமடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு…
எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு…

பெண் : ஓ… முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…

BGM

பெண் : மேகம் மட்டும் சுவராகும்…
குளியல் அறையை நான் கேட்பேன்…
உனது கண்கள் மட்டும் காண…
சின்ன துவாரம் அதில் வைப்பேன்…

பெண் : நூற்றி எட்டு விண்மீனை…
ஒன்று சேர்த்து நீ கட்டு…
எந்தன் காலில் கொலுசு போல…
கட்டி விட்டு தாலாட்டு…

பெண் : அட மயிலின் இறகால் செய்த…
ஒரு காலணி நானும் கேட்பேன்…
அட இரவினில் ஓட கடிகாரம்தான்…
வீட்டில் வேண்டுமே…

பெண் : என்னை கேட்டுதான் நீயும் மூச்சு விடணுமே…
கேட்டிடாமலே என்னை நீயும் தொடணுமே…

பெண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…

BGM

பெண் : வேலை நேரம் நீ சென்றால்…
மோக நேரம் நான் கொண்டால்…
ஒற்றை முடியில் கட்டி வைப்பேன்…
வெளியில் போக கூடாது…

பெண் : சின்ன சின்ன முத்தத்தை…
சமைத்து நானும் தருவேனே…
வெட்கம் தொட்டு கூச்சம் தொட்டு…
முத்த உணவு தின்போம் வா…

பெண் : அட எண்ணை நுரையை அள்ளி…
பூ மெத்தை செய்ய சொல்லி…
நான் போதும் போதும் என்னும் வரையில்…
மோகம் வேண்டுமே…

பெண் : மீசை குத்தியே ஆசை காயம் செய்யடா…
இன்ப காயத்தில் நீயும் எச்சில் தடவவா…

பெண் : ஹான்… முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…


Notes : Mudhal Mudhal Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. முதல் முதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading