இதயங்கள் நழுவுது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அன்பில் நெஞ்சை அள்ளி தந்தாள்…
காயங்கள் எல்லாம் பூக்கள் ஆனது…
சின்ன சின்ன வார்த்தை சொன்னாள்…
துன்பங்கள் கூட பாடல் ஆனது…

பெண் : இரவுக்கு நிலவாய் நீதான் வந்தாய்…
உறவுக்கு முகவரி நீதான் தந்தாய்…
நீதானே அன்பே என்றும் எந்தன் ஆகாயம்…
நீயின்றி போனால் இங்கே வாழ்வே பொய்யாகும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

BGM

பெண் : என் வாசலில் நீ வந்ததால்…
புள்ளிகள் எல்லாம் கோலம் ஆனது…
என் வாழ்விலே நீ வந்ததால்…
எல்லைகள் எல்லாம் வாசல் ஆனது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன்னுடன் வாழும் ஓர் நாள் போதும்…
காலங்கள் யாவும் காதல் வாழும்…
நீ தந்த அன்பில் வாழ்வேன் இங்கே எப்போதும்…
வாழ்வினில் என்றும் உந்தன் நினைவே சங்கீதம்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

BGM


Notes : Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. இதயங்கள் நழுவுது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading