சூரியன் குடைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிஐரா உடுப்பிரவி பஸ்ரூர்சாலார்

Suriyan Kudaiya Neetti Song Lyrics in Tamil


பெண் : சூரியன் குடைய நீட்டி…
சூறாவளி நாடிய காட்டி…
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே…
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே…

பெண் : ஆகாச முகிலை கூட்டி…
பூலோகம் முழுசும் ஓட்டி…
மின்னலா இன்னல் தணிக்க தயவு செஞ்சானே…
தூறலா மன்னா நெனச்ச தருமநெஞ்சானே…

BGM

பெண் : ஹேஹே… ஒருத்தன் வாளாவான்…
மற்றொருத்தன் போர் செய்வான்…
ஒருத்தன் கர்ஜன ஒருத்தன் கல்லன…
இரட்டை பிரளயாமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆணை ஒருத்தன் சேனை ஒருத்தன்…
இனஞ்சி வளம் வரும் கலகமே…
இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும்…
நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே…

BGM

பெண் : ஹேஹே… ஒருத்தன் தடையாவான்…
மற்றொருத்தன் தடை வெல்வான்…
ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன்…
கருத்தில் ஒத்தவரே…

பெண் : காத்து ஒருத்தன் கங்கு ஒருத்தன்…
பத்தி எரிச்சிடும் நெருப்பரே…
இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும்…
நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே…

BGM

பெண் : சூரியன் குடைய நீட்டி…
சூறாவளி நாடிய காட்டி…
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே…
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Suriyan Kudaiya Neetti Song Lyrics in Tamil. This Song from Salaar (2023). Song Lyrics penned by Madhurakavi. சூரியன் குடைய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading